அதிமுக நிறுவனர் மற்றும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாளில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதிமுகவின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இன்று அவரது 35வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு இடத்தில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இ.பி.எஸ்.ஐத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பி.எஸ்..!
த. மோகன்ராஜ் மணிவேலன் | 24 Dec 2022 01:08 PM (IST)
அதிமுக நிறுவனர் மற்றும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாளில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
உறுதிமொழி ஏற்ற ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவினர்