Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 24-06-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
எட்டிக்குட்டை துணை மின்நிலையம்
கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம், தைலாம்பட்டி, ஆர்.புதுார், கோரணம்பட்டி, எட்டிக்குட்டைமேடு, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், தெப்பக்குட்டை, இடங்கணசாலை, எருமைப்பட்டி, கோணசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட மாட்டது.
தெடாவூர் துணை மின்நிலையம்
தெடாவூர், கெங்கவல்லி, ஆணையாம்பட்டி, புனல்வாசல், கிழக்குராஜா பாளையம், வீரகனுார், நடுவலுார், ஒதியத்துார், பின்னனுார், லத்துவாடி, கணவாய்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட மாட்டது.
பேளூர் துணை மின்நிலையம்
குறிச்சி, சின்னமநாயக்கன் பாளையம், புழுதிக்குட்டை, சந்துமலை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானுார், ரெங்கனுார், கனுக்கானுார், சின்னவேலாம்பட்டி, கோணஞ்செட்டியூர், பெரிய குட்டிமடுவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட மாட்டது.