Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (23.01.2025) பவர் கட்... எங்கெல்லாம் தெரிஞ்சிகோங்க

Salem Power Shutdown (23.01.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Continues below advertisement

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 23-01-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

நாளைய மின்தடை பகுதிகள்:

அஸ்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

அஸ்தம்பட்டி, காந்தி சாலை, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங்போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதுார், சாரதா கல்லுாரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை, அடிவாரம், ஏற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தும்பல் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதுார், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியகோவில், மன்னுார், குன்னுார், அடியனுார், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

வேம்படிதாளம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

தப்பக்குட்டை, தெற்கு மேடு, சின்ன மாரியம்மன் கோவில், கோனேரிப்பட்டி, அய்யனுார், நடுவனேரி காட்டூர், முன்சிப் காட, குறவன் காடு, வாழக்குட்டை, மெய்யனுார், மடத்துார், மாட்டையாம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

சன்னியாசிப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல் பாளையம், வெப்படை, சின்னாகவுண்டனுார், சவுதாபுரம், பாதரை, அம்மன் கோவில், மக்கிரிபாளையம், முதலைமடையானுார், திருநகர் பைபாஸ் சிட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தேவூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

தேவூர், அரசிராமணி, அரியாங்காடு, பெரமச்சிபாளையம், வெள்ளாளபாளையம், ஒடசக்கரை, கைகோல்பாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

கே.ஆர்.தோப்பூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

அலையனுார், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாபாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதுார், குயவனுார், கரியாம்பட்டி, மோகன் நகர், தோலுார், இரும்பாலை, தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக்தி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

ஆடையூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

சவுரியூர், பக்கநாடு, இருப்பாளி, ஆடையூர், ஆவடத்துார், ஒட்டப்பட்டி, குண்டானுார், ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி, கல்லுாரல்காடு, ஒருவாப்பட்டி, மைலேரிப்பட்டி, ஏரிக்காடு, புளியம்பட்டி, தும்பொதியான் வளவு, குண்டுமலைக்காடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

இன்றைய மின்தடை பகுதிகள்:

மல்லுார் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

மல்லுார் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனுார் வலசு, கீரனுார், கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்துார், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லுாத்துப்பட்டி, அத்தனுார், ஆலாம்பட்டி, தேங்கல்பாளையம், கரடியானுார், அண்ணாமலைப்பட்டி, தாளம்பள்ளம், உடுப்பத்தான்புதுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

இடைப்பாடி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

இடைப்பாடி நகரம், வெள்ளார்நாயக்கன்பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனுார், வேலம்மா வலசு, தங்காயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

பூலாம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார், பில்லுகுறிச்சி, வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்துார், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

Continues below advertisement