Salem Power Cut 29.10.2025: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 29-10-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின்னாம்பள்ளி துணை மின் நிலையம் பராமரிப்பு பணி
மின்தடை நேரம் : காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
- கூட்டாத்துப்பட்டி
- விளாம்பட்டி,ஏரிப்புதூர்
- நீர்முள்ளிக்குட்டை
- கோலாத்துக்கோம்பை
- எஸ்.என்.மங்கலம்
- ஏ.என்.மங்கலம்
- ஜலகண்டாபுரம்
- அனுப்பூர்
- பூசாரிப்பட்டி
- பாலப்பட்டி
- தேங்கல்பாளையம்
- குள்ளம்பட்டி
- காட்டூர்
- வலசையூர்
- குப்பனூர்
- தாதனூர்
- ஆச்சாங்குட்டப்பட்டி
- வெள்ளியம்பட்டி
- கத்திரிப்பட்டி
- பூவனூர்
- சின்ன கவுண்டாபுரம்
- ராமலிங்கபுரம்
சிங்கிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி
- சிங்கிபுரம்
- வாழப்பாடி
- பெரிய கிருஷ்ணாபுரம்
- கொட்டவாடி
- துக்கியாம்பாளையம்
- அத்தனூர்பட்டி
- பேளூர்
- முத்தம்பட்டி
- சின்ன கிருஷ்ணாபுரம்
- தமையனூர்
- மண் நாயக்கன்பட்டி
- திம்ம நாயக்கன்பட்டி
- மேற்கு ராஜாபாளையம்
- புதுப்பாளையம்
- பழனியாபுரம்
- மன்னார்பாளையம்
- மங்களபுரம்
- மத்தூர் மேட்டுடையார் பாளையம்
- வைத்தியகவுண்டன் புதூர்
தலைவாசல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி
- தலைவாசல்
- ஆறகளூர்
- ஆரத்தி அகரம்
- வேப்பம்பூண்டி
- புளியங்குறிச்சி
- சித்தேரி
- இலுப்பநத்தம்
- சாத்தப்பாடி
- சார்வாய்
- தென்குமரை
- தேவியாக்குறிச்சி
- மணிவிழுந்தான் காலனி
- மணிவிழுந்தான் வடக்கு
- மணிவிழுந்தான் தெற்கு
- பட்டுத்துறை
- நாவக்குறிச்சி
- சிறுவாச்சூர்
- ஊனத்தானூர்
- புத்தூர்
- நாவலூர்
- தியாகனூர்
- காமக்காப்பாளையம்
தொப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி
- தொப்பூர்
- எருமப்பட்டி
- எலத்தூர்
- தீவட்டிப்பட்டி
- செக்காரப்பட்டி
- குண்டுக்கல்
- சென்றாயரெட்டியூர்
- சோழியானூர்
- கம்மம்பட்டி
- ஜோடுகுளி
- கொண்ரெட்டியூர்
- வெள்ளார்
- தளவாய்பட்டி
- மூக்கனூர்
இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை