மேலும் அறிய

CM Vijay Speech: ”ஆட்டம்போடலாம்னு நினைக்காதிங்க” முதல் நாளே அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்த CM விஜய்

CM Joseph Vijay First Speech: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே அமைச்சர்களுக்கு, விஜய் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வார்னிங்

தமிழ்நாட்டில் வழக்கமாக முதலமைச்சராக பொறுப்பேற்பவர்கள் சட்டமன்றத்திற்கு சென்று, முக்கிய கோப்புகளில் கையொப்பமிடுவார்கள். அதற்கு மாறாக 200 யூனிட்கள் வரை இலவச மின்சார, பெண்கள் பாதுகாப்பு மற்று போதைபொருள் தொடர்பான குற்றங்களை தடுப்பது தொடர்பான மூன்று முக்கிய கோப்புகளில் விஜய் கையொப்பமிட்டார். அதனை தொடர்ந்து மாநில அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் எனவும் கூறினார். இதுபோக தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களுக்கும் மறைமுகமாக பதிலடி தந்துள்ளார். இறுதியாக மேடையிலேயே அமைச்சர்களுக்கும் சில எச்சரிக்கைகளை முதலமைச்சர் விஜய் விடுத்துள்ளார்.

”ஆட்டம் போடலாம் என நினைக்காதீர்கள்” - விஜய் எச்சரிக்கை

தொடர்ந்து பேசுகையில், மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட நான் தொடமாட்டேன். எனக்கு அதில் அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு பண்ணமாட்டான். தப்பு செய்யவும் விடமாட்டான். அது யாராக இருந்தாலும் சரி. என்னுடைய அரசாங்கத்தில் , என்னுடனே இருப்பவர்களானலும் சரி விடமாட்டேன். ஒருவேளை யாருக்கேனும் அப்படி ஒரு எண்ணம் இருந்தால், வெற்றி பெற்றுவிட்டோம். ஒரு ஆட்டாம் ஆடி பார்க்கலாம் என்ற எண்ணம் இருந்தால், இந்த நிமிடமே அந்த எண்ணத்தை துடைத்து எறிந்துவிடுங்கள்.

ஒரே செண்டர் தான் - விஜய்

இங்கு ஒரே மையம் தான். என் தலைமையிலான மையம் தான். அங்கு ஒரு பவர் செண்டர், இங்கு ஒரு பவர் செண்டர் என்பது எல்லாம் கிடையாது என்பதை இப்போதே சொல்கிறேன். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசியர்கள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவருமே தவெக அரசில் நன்றாக இருப்போம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அடிப்படை கோட்பாடு. சிறுபான்மை சகோதரர்களே உங்களுடன் தவெக அரசு எப்போதுமே உடன் நிற்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கான முகம் தான் விஜயின் முகம். அதில் 100 சதவிகிதம் விஜயை நம்பலாம்” என முதலமைச்சர் விஜய் தனது முதல் நாள் உரையில் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
எம்.ஜி.ஆரின் கனவு... முதலமைச்சர் விஜய்யின் முடிவென்ன? திருச்சியை 2-வது தலைநகராக்க வலுக்கும் குரல்கள்!
எம்.ஜி.ஆரின் கனவு... முதலமைச்சர் விஜய்யின் முடிவென்ன? திருச்சியை 2-வது தலைநகராக்க வலுக்கும் குரல்கள்!
Aadhav Arjuna: எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதங்கத்தை கொட்டிய கல்வராயன் மக்கள்
Aadhav Arjuna: எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதங்கத்தை கொட்டிய கல்வராயன் மக்கள்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Embed widget