மேலும் அறிய

”விஜய் வருகையால் சீமானுக்கு எதார்த்தமான அச்சம் ஏற்பட்டிருக்கலாம்” - கார்த்தி சிதம்பரம்

சீமானுக்கு ஒரு முறை வாக்களித்தவர்கள் மீண்டும் சீமானுக்கு வாக்களிப்பதில்லை என்பதால் அவருக்கு எதார்த்தமான அச்சம் ஏற்பட்டிருக்கலாம் - கார்த்தி ப சிதம்பரம் கருத்து.

விஜய் சாதுர்யமான முடிவுகளை எடுப்பாரா அல்லது பிம்பத்தின் மீதான முடிவுகளை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - கார்த்தி ப சிதம்பரம் கருத்து
 
காரைக்குடியில் கார்த்தி ப சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் கால்பந்து  போட்டியை துவக்கி வைத்து போட்டியை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி ப சிதம்பரம்....," த.வெ.க., அரசியல் கூட்டத்தின் தொகுப்பை சோசியல் மீடியாவில் பார்த்தேன். இனிமேல் தான் கொள்கை விளங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஒரு லேட்டஸ்ட் எனர்ஜி இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு உருவமாக, வடிவமாக, அமைப்பாக மருவி தேர்தலை சந்திக்குமாக என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னும் முழுமையாக விஜய் பேசியதை கேட்டவில்லை.
 
சீமானுக்கு நிரந்தர வாக்கு வங்கி இல்லை
 
விஜய் புதிதாக  கட்சி  ஆரம்பித்து அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். விஜய் சாதுர்யமான முடிவுகளை எடுப்பாரா அல்லது பிம்பத்தின் மீதான முடிவுகளை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தொடர்ந்து விஜய் மீதான சீமானின் விமர்சனம் குறித்து கேள்விக்கு,  சீமானுக்கு நிரந்தர வாக்கு வங்கி இல்லை. ஒரு முறை வாக்களித்தவர்கள் மீண்டும் சீமானுக்கு வாக்களிப்பதில்லை என்பதால் அவருக்கு எதார்த்தமான அச்சம் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget