மேலும் அறிய

ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!

தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் காக்கப்படும் என்றும் வெற்றி வெற்றி என்றும் ஆதவ் தெரிவித்துள்ளார்.

தனிப்பெரும் கட்சியான தவெக 

தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றியது. எனினும் பெரும்பான்மைக்குத் தேவையான 117 இடங்கள் தேவைப்பட்டதால், திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது. 

முதல் கட்சியாக காங்கிரஸ் 5 உறுப்பினர்களுடன் ஆதரவு கொடுத்த நிலையில், அடுத்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 2 உறுப்பினர்களுடன் நேற்று ஆதரவு அளித்தன. தொடர்ந்து விசிக இன்று இரு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆதரவைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் 118 உறுப்பினர்களுடன் தவெக தலைவர் விஜய், முதல் அமைச்சர் ஆக உள்ளார். 

நிபந்தனை அற்ற ஆதரவு அளித்த விசிக

முன்னதாக தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆதரவுக் கடிதத்தைப் பெற்றார். தவெகவுக்கு, நிபந்தனை அற்ற ஆதரவை அளிப்பதாக விசிக தெரிவித்துள்ளது. பெரும்பான்மை கிடைத்துவிட்டாலும் ஆட்சி அமைக்க ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. முன்னதாக, ஆட்சி அமைக்க தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநரிடமே நேரடியாகச் சென்று குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். 

இதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"கர்நாடகாவில் காங்கிரஸ் இருந்தாலும் விடமாட்டோம்!" மேகதாதுவிற்காக எந்த எல்லைக்கும் செல்வோம் - காங்கிரஸ் எம்பி சுதா ஆவேசம்!
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
Kollur Mookambika Temple : ’முதல்வர் விஜய் செல்லும் கொல்லூர் மூகாம்பிக்கை கோயில்’ அப்படி என்ன விஷேஷம்..!
’முதல்வர் விஜய் செல்லும் கொல்லூர் மூகாம்பிக்கை கோயில்’ அப்படி என்ன விஷேஷம்..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
Embed widget