மேலும் அறிய

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!

"திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்து செல்லும், ஃபெவிகால் போட்டு ஒட்ட பார்ப்பதாக வைகைச் செல்வன் காஞ்சிபுரத்தை செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்" 

தூய்மை பணியாளர்கள் விசில் அடிக்க கூடாது, பல்வேறு இடங்களில் விசில் தடை செய்யப்பட்டு இருப்பது திமுகவின் அச்சத்தின் வெளிபாடாக உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியை ஃபெவிக்கால் போட்டு ஓட்ட பார்க்கிறார்கள், நிச்சயம் திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்து செல்லும் என வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் பாஜக, அமமுக, பாமக, தமாகா அள்ளிய பல்வேறு கட்சியினர் ஒன்றினைந்து உள்ளதால் இந்த கட்சியின் முதல் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மற்றும் தேஜக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்து செல்லும்

மேடையில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசும்போது திமுக நீட் தேர்வு ரத்து செய்வார்கள் என கூறிவிட்டு டிஎன்பிசி தேர்வு ரத்து செய்தது திமுக அரசு என வைகைச்செல்வன் பேசினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகைச் செல்வன் பேசுகையில், திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி நீடிக்கிறது, இதனை ஃபெவிகால் போட்டு ஓட்ட பார்க்கிறார்கள், நிச்சயம் திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்து செல்லும். கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்ற குழப்பத்தில் திமுக உள்ளது, கூட்டணி நீடிக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

எடப்பாடி சொல்வது போல திமுக விளம்பர அரசு என்பத நிரூபித்து கொண்டிருக்கிறது அனைத்து விளம்பரமாகவே செய்கிறது. 520 வாக்குறுதி கொடுத்துவிட்டு 420 நிறைவேற்றிவிட்டு 420 ஆக திமுக அரசு உள்ளது. தூய்மை பணியாளர்கள் விசில் அடிக்க கூடாது, பல்வேறு இடங்களில் விசில் தடை செய்யப்பட்டு இருப்பது திமுகவின் அச்சத்தின் வெளிபாடாக உள்ளது என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுகவை அழிக்கவே பிறந்தவர் உதயநிதி! - விக்கிரவாண்டியில் சீறிய நாஞ்சில் சம்பத்!
திமுகவை அழிக்கவே பிறந்தவர் உதயநிதி! - விக்கிரவாண்டியில் சீறிய நாஞ்சில் சம்பத்!
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
Vijay Decision : ‘பாஜக கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ என்ன முடிவு எடுக்கப்போகிறார் விஜய்..?
‘கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ விஜயின் முடிவு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Embed widget