மேலும் அறிய

Uddhav Thackeray : ’இந்தியா கூட்டணிக்கு புதிய தலைமை மு.க.ஸ்டாலின்?’ முயற்சிக்கும் உத்தவ் தாக்கரே - அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

’மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணிக்கு தலைமையாக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவின் குரலாக சாம்னா பத்திரிகை ஒலித்திருப்பது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது’

காங்கிரஸ் தலைமையில் செயல்படும் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பு தெரிவித்துள்ளது. அவர்களது கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சியடை வைத்துள்ளது.

காங்கிரஸ் மீது அதிருப்தியில் உத்தவ்

மக்களவை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழும் வகையிலேயே இருப்பதாகவும், தேர்தல் அறிவித்துக்கொள்ளும்போது மட்டும் விழித்துக்கொள்வதும் மற்ற நேரங்களில் அசந்து தூங்குவதாகவும் காங்கிரஸ் இருக்கிறது என்றும் இதனால் இந்தியா கூட்டணி தலைமை குறித்த மாற்றத்திற்கான நேரம் வந்திருப்பதாகவும் சாம்னா பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியை தழுவினாலும் அடுத்த தேர்தலில் வெற்றியை பெற அந்த தோல்வியில் இருந்து உழைக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் மட்டுமே ஆக்டிவாகி வேலை பார்க்கிறது. இது வெற்றிக்கு உதவாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் காங்கிரஸ் போட்டியிட்டு வருகிறது. இது கூட்டணியின் அடிநாதத்தையே அசைத்து பார்க்கும் முடிவாக இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அதிகாரத்தை நோக்கி திரும்பும் வேட்கையை ராகுல்காந்தி விட்டுவிட்டதாகவும், அதனால் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தொடர்ந்து தலைமையேற்றால் அது இந்த கூட்டணிக்கே பாதிப்பாக அமையும் என சாம்னா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும்

அதனால், இந்த கூட்டணியை பாஜகவிற்கு எதிரான வலுவான கூட்டணியாக மீண்டும் மாற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் கூட்டணிக்கான தலைமையை மாற்ற வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக, திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையோ அல்லது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியையோ தலைமையேற்க வைக்கலாம் என்றும் உத்தவ் தாக்கரேவின் குரலாக சாம்னா பத்திரிகை எழுதியுள்ளது

காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு

இந்த கட்டுரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுகவை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தி வரும் நிலையில், இப்படியான உத்தவ் தாக்கரேவின் குரல் திமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சினிமா பாணியில் தப்பி ஓட்டம்.. செய்தியாளர்களைத் திசைதிருப்பி காரில் பறந்த சசிகலா: தைலாபுரத்தில் நடந்தது என்ன?
சினிமா பாணியில் தப்பி ஓட்டம்.. செய்தியாளர்களைத் திசைதிருப்பி காரில் பறந்த சசிகலா: தைலாபுரத்தில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget