மேலும் அறிய

CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்

CM Joseph Vijay First Signature: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற மேடையிலேயே விலையில்லா மின்சாரம் மற்றும் பேருந்து வசதி தொடர்பான கோப்புகளில் முதல் கையெழுத்தினை விஜய் செலுத்தியுள்ளார்.

TVK CM Vijay:  தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற மேடையிலேயே விலையில்லா மின்சாரம் மற்றும் பேருந்து வசதி தொடர்பான கோப்புகளில் முதல் கையெழுத்தினை விஜய் செலுத்தியுள்ளார்.

விஜயின் முதல் நாள், முதல் கையெழுத்து

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பொறுப்பேற்ற உடனேயே, மூன்று முக்கிய கோப்புகளில் விஜய் கையொப்பமிட்டார். அதில் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பிற்கான சிங்கப் பெண்கள் சிறப்பு படை, மாவட்டந்தோறும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் என்ற மூன்று முக்கிய கோப்புகளில் முதலமைச்சராக விஜய் தனது கையெழுத்தினை செலுத்தியுள்ளார். 

விஜய் போட்ட மூன்று உத்தரவுகள் என்ன?

  • தமிழ்நாட்டில் ஏற்கனவே வீட்டு பயன்பாட்டிற்கான முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. அந்த விலையில்லா மின்சார அளவின் எண்ணிக்கை 200 யூனிட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்த அறிவிப்பிற்கு முதல் நாளே விஜய் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்கள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
  • பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரத்யேக பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை பொருட்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு யுக்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காக கொண்டு செயல்பட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்க ஆணையிட்டுள்ளார்.

  • போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க சமூக காவலர்கள் திட்டம்" மற்றும் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு மன்றங்கள் அமைக்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்பொருட்டு அனைத்து மாநகர, மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
CM Vijay: பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்த முதலமைச்சர் விஜய் - என்ன பேசினார்?
CM Vijay: பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்த முதலமைச்சர் விஜய் - என்ன பேசினார்?
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
CM Vijay Report |
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
சொந்த ஊரிலேயே உலகத்தரம் வாய்ந்த  எஃகு கட்டமைப்பு: தஞ்சாவூரை ஐடி மையமாக மாற்றும் ‘ஹாம்லி குழுமம்’!
சொந்த ஊரிலேயே உலகத்தரம் வாய்ந்த  எஃகு கட்டமைப்பு: தஞ்சாவூரை ஐடி மையமாக மாற்றும் ‘ஹாம்லி குழுமம்’!
Upcoming Electric Cars India 2026:இந்தியாவை அதிரவைக்க வரும் டாப் EV கார்கள் லிஸ்ட்; எப்போது வருகிறது? விலை என்ன? - முழு விவரம் இதோ
இந்தியாவை அதிரவைக்க வரும் டாப் EV கார்கள் லிஸ்ட்; எப்போது வருகிறது? விலை என்ன? - முழு விவரம் இதோ
செம ஸ்மூத்... சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா ரைட் போக Joy e-bike Mihos இ ஸ்கூட்டர்!
செம ஸ்மூத்... சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா ரைட் போக Joy e-bike Mihos இ ஸ்கூட்டர்!
Embed widget