மேலும் அறிய

தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்

Tamil Nadu Assembly Election 2026: தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தகவல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால் நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்று பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் பாஜக அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் நிர்வாகிகளுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல்

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 65 நாட்கள்தான் இருப்பதாகவும், ஏப்ரல் 15ஆம் தேதி அளவில் தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறக்கூடும் என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற்றாலும் தயாராக வேண்டும் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று நிர்வாகிகள் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

 

சீனியர் லீடர்களுக்கும் அறிவுறுத்தல்

சீனியர் லீடர்கள் தங்களை மட்டுமே முதன்மைப்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சீனியர் லீடர்கள் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பதிலேயே கவனம் செலுத்தக் கூடாது. தொகுதிகளுக்கு செல்லும்பொழுது சீனியர் லீடர்கள் அந்த தொகுதி சார்ந்தவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை குறித்து விவாதிக்க வேண்டாம்

தொகுதி பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது பற்றி கூட்டத்தில் விவாதிக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய பி.எல்.சந்தோஷ், எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகள் கிடைக்கும்; அதிமுகவிடம் 20% தொகுதிகளை கேட்டுப்பெறலாம் என்றும் தெரிவித்தார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி: அன்புமணிக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பு! உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி: அன்புமணிக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பு! இடைக்காலத் தடை!
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Embed widget