மேலும் அறிய

TVK Ricky Rathan Pandit : முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் நியமனம்.! யார் இவர் தெரியுமா.?

TVK Ricky Rathan Pandit : தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு தனி அலுவலராக  ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர் என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழக முதலமைச்சராக விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் விஜய், இதனையடுத்து முதலமைச்சர் விஜய் 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பு, பொதைப்பொருட்கள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். பதவியேற்ற பிறகு தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சர் விஜய் முக்கிய கோப்புகளை பார்வையிட்டு அரசு அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை வெளியிட்டார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் தனது முதன்மைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி. செந்தில்குமாரையும், முதலமைச்சரின் செயலாளர்-II (Secretary-II) ஜி. லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.

புதிய அரசு அதிகாரிகள் நியமனம்

இதனையடுத்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் அரசியல் பிரிவு தனி அலுவலராக  ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இவருக்கான பணிகள் என்ன தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.இதனிடையே யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட் என்பதை தற்போது பார்க்கலாம். ரிக்கி ராதன் பண்டிட், மிகவும் பிரபலமான மற்றும் அரசியல் ஜோதிடர்களில் ஒருவர் ஆவார்.  வேத ஜோதிடம், எண் கணிதம் மற்றும் தியான அடிப்படையிலான வழிகாட்டுதலில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராக உள்ளார்.

சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட்

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவுக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்ததாக ராதன் பண்டிட் இருந்நதாக கூறப்படுகிறது. 1991-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரிய அளவில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கும் என கணித்திருந்தார். மேலும் 1994ஆம் ஆண்டு ஒரு கடினமான காலகட்டம் ஜெயலலிதாவிற்கு தொடங்கும் என்று ராதன் பண்டிட் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தொழில் ரீதியாக 2008-ல்  ராதன் பண்டிட்டெல்லிக்குக் குடிபெயர்ந்துள்ளார். முன்னதாக  பண்டிட் வெற்றிவேல் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர் தனது பெயரை ரிக்கி ராதன் பண்டிட் என்று மாற்றிக்கொண்டார். 

யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட்

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளராக இருந்தவரை தவெக செய்தி தொடர்பாளராகவும் விஜய் நியமித்திருந்தார். இதனையடுத்து தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவார் என்று ரிக்கி ராதன் பண்டிட்  கணித்தார்.விஜய்யின் ஜாதகம் அசாதாரணமான “சுனாமி போன்ற” வலிமை  ஜாதகத்தில் இருப்பதாக குறிப்பிட்டது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் விஜய் அரசியல் பிரிவு தனி அலுவலராக  ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"விஜய் சார்.. வெரி ராங் சார்!" - ஐந்து ஏக்கர் வாக்குறுதியை கையில் எடுத்து மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
ஆதவ் அர்ஜூனா பதவிக்கு சிக்கல்.! தவெகவினரை அலற விடும் அதிமுக- ஏன் தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனா பதவிக்கு சிக்கல்.! தவெகவினரை அலற விடும் அதிமுக- ஏன் தெரியுமா.?
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
Embed widget