மேலும் அறிய

Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்

Rahul Gandhi Parliament: நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தியை கண்டதும் உடனடியாக வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Rahul Gandhi Parliament:  இணைந்து செய்தியாளர்களுக்கு பதிலளிக்கலாம் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை மத்திய அமைச்சர்கள் நிராகரித்தனர்.

ராகுல் காந்தி எண்ட்ரி..

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராகுல் காந்தி தானும் இணைந்துகொள்கிறேன் என செய்தியாளர்களிடம் வர, உடனடியாக மத்திய அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், “அட வாங்க.. சேர்ந்தே செய்தியாளர்களை சந்திக்கலாம்” என கூறி ஒரு அமைச்சரின் கையை பிடித்து ராகுல் காந்தி இழுக்க, உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

ராகுல் Vs மத்திய அமைச்சர்கள்:

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். இதுதொடர்பாக அவையில் பதிலளிக்காத நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி மற்றும் அஷ்விணி வைஸ்ணவ் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவர் உண்மையான ஆதாரங்களை கொண்டு பேச வேண்டுமென விளக்கமளித்து வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராகுல் காந்தி, எதிர்பாராத விதமாக செய்தியாளர் சந்திப்புக்குள் நுழைந்தார்.

“அட.. சேர்ந்து பேசலாம் வாங்க”

வீடியோவில், “அமைச்சர்களின் அருகே வந்த ராகுல் காந்தி சரி வாருங்கள் சேர்ந்து செய்தியாளர்களை சந்திக்கலாம் என அழைக்கிறார். இதனை கண்டதும் அமைச்சர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட, பிரஹலாத் ஜோசியின் கையை பிடித்து ராகுல் காந்தி உள்ளே அழைத்தார். ஆனால், அமைச்சர் ராகுல் காந்தியின் கையை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனை கண்டு பின்புறம் நின்றுகொண்டிருந்த பிரியங்கா காந்தி சிரிப்பது” தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.  இந்த வீடியோவை பகிர்ந்து வரும் காங்கிரஸ் கட்சியினர், நாடாளுமன்றத்தில் தான் பதில் சொல்ல முடியவில்லை, செய்தியாளர் சந்திப்பிலாவது சொல்லி இருக்கலாமே என கிண்டலடித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அமைச்சர்கள் சென்ற பிறகு தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ஆதாரங்கள் இன்றி நான் எதையும் பேசவில்லை. ஹர்தீப் சிங் பூரி மற்றும் அனில் அம்பானியின் பெயர்கள் எப்ஸ்டீன் ஃபைல்ஸில் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடியின் மீது நேரடியாக அழுத்தம் உள்ளது. அழுத்தம் ஏதும் இல்லாமல், அமெரிக்க உடன் இப்படி ஒரு ஒப்பந்த்தத்தை மேற்கொண்டு இருக்க முடியாது. இயல்பான நிலையில் எந்தவொரு பிரதமரும் இப்படி ஒரு முடிவை எடுக்கமாட்டார்” என ராகுல் காந்தி பதிலளித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Tomato And Onion Price : போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Embed widget