மேலும் அறிய

ராஜ குருவிற்கு அரசு பதவி ஏன்.? சட்டசபையில் குதிரை பேரம்- விஜய் அரசுக்கு எதிராக சீறிய பிரேமலதா

Chief Minister Vijay's astrologer Radhan Pandit : யாரும் முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென என முதலமைச்சர் விஜய் கூறினார். ஆனால் முதலமைச்சரை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு சென்றார் என்பதை முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டடமன்றத்தில் இன்று தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பேசினர். இதில் தேமுதிக சார்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், கோயில்கள், பள்ளி வளாகங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளது. பெண்கள் பாதுக்காப்பு நடவடிக்கை இதையெல்லாம் வரவேற்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். 

முகத்தை மூடி சென்றது யார்.?

வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையில் முதல் முறையாக மன வேதனையாக சொல்கிறேன். குதிரை பேரம் நடந்ததாக எதிர்கட்சிகள் சொல்லும் போது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத விஷயம் ஏற்பட்டது மன வேதனை அடைகிறேன். இங்கு யாரும் முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென என முதலமைச்சர் கூறினார். ஆனால் முதலமைச்சரை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு சென்றார் என்பதை முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதற்கு மேல் தலைக்குனிவு இல்லை. முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார் 

ஜோதிடருக்கு அரசு பதவியா.?

தொடர்ந்து பேசிய பிரேமலதா, அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லையென என்று முதலமைச்சர் சொன்ன போது அனைவரும் வரவேற்றனர். ஆனால் இன்று அவருடைய ராஜகுருவாக உள்ளவரை ரத்தன் பண்டிட் அரசு சிறப்பு அதிகாரியாக அரசு வேலையாக நியமித்ததை வண்மையாக கண்டிக்கிறேன். ராஜ குருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்து கொள்ளுங்கள். அரசு உயர் பதவியில் கொண்டு வந்ததை இளைஞர்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளார்கள். இளைஞர்களுக்கும், எதிர்காலத்தில் நிச்சயம் தெளிவுபடுத்தவேண்டும்.

ஜனநாயகத்தை நம்பி இளைஞர் கையில் ஆட்சியை கொடுத்துள்ளார்கள். வரும் காலத்திற்கும், இளைஞர்களுக்கும் உதாரணமாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி மக்களுக்கு மக்களுக்கான நேர்மையான ஆட்சியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த ஆட்சி நல்ல ஆட்சியாக இருக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
Kim Jong Un: ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Duster 1.0 Turbo Petrol Review: புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
Upcoming Maruti SUVs: கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
Embed widget