மேலும் அறிய

காற்று வாங்கும் தேமுதிக அலுவலகம்.! போட்டியிட ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்- இது தான் காரணமா.?

DMDK ELECTION: தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற இன்றைய தினம் நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை. இதற்கான காரணம் என்ன.?

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அடுத்தடுத்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாமக, அமமுக, காங்கிரஸ் என பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட விருப்புவர்கள் விருப்பமனு வழங்கப்பட்டு நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட  விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். 

தேமுதிக விருப்பமனு 

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கி வரும் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்பமான பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.பொது தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் நாள் ஏராளமானோர் ஆர்வமாக போட்டியிட விருப்பமனுவை பெற்று சென்றனர்.

4வது நாளான இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள நிலையில் எந்த ஒரு கட்சி நிர்வாகிகளும் விருப்ப மனு வாங்க வரவில்லை. விருப்பமனுவை விநியோகிப்பதற்காகவே அங்கு  தனித்தனியாக இரண்டு மேஜைகள் அமைக்கப்பட்டு அங்கு விருப்ப மனு வழங்குபவர் காத்துக் கொண்டுள்ளனர். 

ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்

ஆனால் இன்று யாரும் விருப்ப மனுவை வாங்க ஒரு சிலரை தவிர பெரிய அளவில் யாரும் வரவில்லை. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெளிச்சோடி காட்சியளித்தது. சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக, தவெக என அனைத்து கட்சியும் ஆர்வம் காட்டி விருப்ப மனுக்கள் விநியோகித்து வரும் நிலையில் விருப்ப மனுக்கள் வாங்குவதற்கு கூட ஆள் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதை தேமுதிகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் கூறுகையில், தேமுதிக கூட்டணியானது இன்னும் யாருடன் கூட்டணியை உறுதி செய்யவில்லை. 

அஷ்டமியால் ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்

மேலும் அப்படி கூட்டணியை அதிமுக அல்லது திமுகவுடன் உறுதி செய்தாலும் அதிகபட்சமாக 7 முதல் 8 தொகுதி மட்டுமே கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுத்தொகுதிக்கு 15ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லையென்றே கூறப்படுகிறது. மேலும்  இன்றைய தினம் அஷ்டமி என்ற காரணத்தால் மட்டுமே யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லையெனவும் தேமுதிக வட்டார தகவலாக உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
Iran TV Anchor Cries: கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
Iran Trump Warning: “கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
“கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
Embed widget