தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் புதிய பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். அதில், மாநில துணை தலைவராக இருந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மாநில நிர்வாகிகள் பட்டியல் - 2022. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்... பணி சிறக்க வாழ்த்துக்கள்.” என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதனை அடுத்து, பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகிகள் பட்டியல் - 2022
சட்டமன்ற குழு தலைவர்
1. திரு. நயினார் நகேந்திரன் MLA
திருநெல்வேலி
மாநில நுணை தலைவர்கள்
1. திரு. M. சக்கரவர்த்தி - மத்திய சென்னை மேற்கு
2. திரு.V.P.துரைசாமி Ex- MP - நாமக்கல்
3. திரு. Dr.K.P.இராமலிங்கம் Ex.MP - நாமக்கல்
4. திரு. K.S. நரேந்திரன் - கிருஷ்ணகிரி மேற்கு
5. திரு. சுரு நாகராஜன் - சென்னை கிழக்கு
6. திருமதி.ம. சசிகலாபுஷ்பா Ex.MP - தூத்துக்குடி தெற்கு
7. திரு. Prof.P. கனகசபாபதி - கோயம்புத்தூர் வடக்கு
8. திரு.நாராயணன் திருப்பதி - தென் சென்னை
9. திரு டால்பின் ஸ்ரீதர் - தென் சென்னை
10. திரு. A.G. சம்பதி Ex.MLA - விழுப்புரம்
11. திரு.R.C பால் கனகராஜ் - மத்திய சென்னை கிழக்கு
மாநில பொது செயலாளர்கள்
1. திரு M. முருகானந்தம் - திருவாரூர்
2. திரு Proid இராம. ஸ்ரீநிவாசன் - மதுரை புறநகர்
3. திரு பொன்.V. பால்கணபதி - இராமநாதபுரம்
4. திரு. ஏ.பி முருகானந்தம் - கோயம்புத்தூர் நகர்
5. திருமதி.P கார்த்தியாயினி Ez Mayor - வேலூர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்