மேலும் அறிய

திருப்பரங்குன்றம்: ரோப் கார் கனவு நனவாகுமா? திமுக அரசின் மெத்தனப்போக்கு.. ராஜன் செல்லப்பா ஆவேசம்!

எடப்பாடியார் 2000 கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தவுடன் உடனே அறிவித்து விட்டீர்கள். அண்ணா திமுகவை பின்பற்றும் வகையில் தான் திமுக உள்ளது. - ராஜன் செல்லப்பா.

கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மணல் திருட்டை தடுக்க போகிறார் தடுத்தவர் மீது வழக்கு பதிவு போடுகிறார்கள் பொய் வழக்கு போடுவதில் மோசமான அரசு திமுக அரசு- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ராஜன் செல்லப்பா பேச்சு.
 
திருப்பரங்குன்றம் பகுதி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
 
மதுரை திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபம் அருகே மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைப்பு செயலாளர் திருக்குன்ற சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும் போது...,” தென் மாவட்டங்களிலே திருப்பரங்குன்றம் மேலூரில் நீங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து எங்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினீர்கள். இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி தொடர்ந்து ஏற்பட காரணமாக இருந்தது அண்ணா திமுக அரசு. ஒரு பாலத்தை கட்டி முடிக்க நான்கு வருடம் ஆகி உள்ளது. இன்னும் கோரிப்பாளையம் பாலம் கட்டி முடிக்கவில்லை. எல்லா திட்டங்களையும் தவறு தவறாக யோசித்து நிறைவேற்ற வேண்டியது. இன்றைக்கு ஏமாற்று வேலையை செய்கிறார்கள் ஐந்து வருடமாக உரிமைத்தொகை கொடுக்கவில்லை எடப்பாடியார் 2000 கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தவுடன் உடனே அறிவித்து விட்டீர்கள். அண்ணா திமுகவை பின்பற்றும் வகையில் தான் திமுக உள்ளது. 
 
அம்மா கொண்டு வந்த திட்டத்தை முடக்கி போட்டு விட்டார்கள்
 
அம்மா கொண்டு வந்த திட்டத்தை முடக்கி போட்டு விட்டார்கள் மடிக்கணினி முழுமையாக கொடுக்கவில்லை அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள். மக்கள் எப்படி திமுகவை நம்புவார்கள். பெண்கள் துணிந்து சாலையில் போக முடியுமா கொலை, கொள்ளை, கஞ்சா போதைப்பொருள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதனை தடுக்க இந்த அரசு எந்த முயற்சி எடுக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுடன் இணக்கத்தில் இருந்தார். மாநில அரசின் உரிமைகள் என்று சொல்லிக்கொண்டு எந்த நிதியும் கேட்டு பெற முடியவில்லை இந்த அரசால். கல்வித்துறையில் நாட்டமில்லை தொழிற்சாலை வளர்ச்சி‌ இல்லை. எல்லா பத்திரிக்கையிலும் எழுதி விட்டார்கள் திருப்பரங்குன்றம் தொகுதி முன்னணி தொகுதியாக உள்ளது. திமுக தொடர்ந்து ஐந்து வருடத்தில் ஆட்சியில் இருந்ததில்லை கருணாநிதி காலம் முதல், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவில் ரோப் கார வாசதிக்காக இதுவரை 20 முறை பேசியுள்ளேன். தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்டம் அண்ணா திமுக ஆட்சியில் கொடுத்த உதவிகளை நிறுத்தி விட்டீர்கள் அதனை திருப்பிக் கொடுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 
 
அடிமையாக வேலை பார்க்கிறார்கள்
 
இன்றைக்கு காவல்துறை அடிமையாக வேலை பார்க்கிறார்கள் பொய் வழக்கு போடுகிறார்கள் கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மணல் திருட்டை தடுக்க போகிறார் தடுத்தவர் மீது வழக்கு பதிவு போடுகிறார்கள். பொய் வழக்கு போடுவதில் மோசமான அரசு திமுக அரசு இவர்களை வெளியேற்றுவது நம்முடைய கடமை. அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் முற்றிலும் மாறிவிட்டார்கள் போன முறை ஆசிரியர்கள் திமுகவுக்கு ஓட்டு கேட்டார்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. அதனால் திமுக எப்போது வீட்டுக்கு போவோம் என்று எண்ணுகிறார்கள் நம்முடைய ஆட்சியில் உங்களுடைய அத்தனை உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவோம் என்றார் பின்னர் எடப்பாடியார் அறிவித்த வாக்குறுதிகளை பொதுக்கூட்டத்தில் பெண்கள் பொது மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
விஜய் விவாகரத்து: அண்ணாமலை பரபரப்பு பதில்! அரசியல் சூழ்ச்சியா? மக்கள் தீர்ப்பா?
விஜய் விவாகரத்து: அண்ணாமலை பரபரப்பு பதில்! அரசியல் சூழ்ச்சியா? மக்கள் தீர்ப்பா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா

Embed widget