மேலும் அறிய

சம்பவம் செய்ய காத்திருக்கும் திமுக... தமிழகமே திரும்பி பார்க்கும் விருதுநகர்- என்ன சொல்லப்போகிறார் ஸ்டாலின்.?

South Zone DMK conference: திமுகவின் தென் மண்டல மாநாட்டில் கெத்து காட்ட தயாராகி வருகிறது இளைஞர் அணியினர். இந்த பிரம்மாண்ட மாநாட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசுர பலத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக பலம் வாய்ந்த கூட்டணியோடு அசுர பலத்தில் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் திமுகவின் முக்கிய பலமாக இருப்பது இளைஞர் அணி தான். இளைஞர் அணியில் சுமார் 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக இளைஞரணியின் தென்மண்டல இளைஞரணி மாநாடு விருதுநகர் மாவட்டத்தில், காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி என்ற இடத்தில் இன்று நடைபெறவுள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

கெத்து காட்ட தயாராகும் திமுக இளைஞர்கள்

திமுக தென் மண்டலத்தில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள் உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் கலந்து கொள்ளவுள்ளனர். ஒன்றியம், நகரம், பகுதி,கிளை, வார்டு, பூத் அளவிலான அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளுக்கும் இளைஞரணி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள்கள் திமுகவினர் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், துணை முதலமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மாநில மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இளைஞர் அணி மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் பிஸ்கெட், ஜூஸ், தண்ணீர் பாட்டில்களை கொண்ட சிற்றுண்டியும் தயார் செய்யப்பட்டு அனைத்து நாற்காழியிலும் வைக்கப்பட்டுள்ளது

தயார் நிலையில் விருதுநகர் மாநாடு

மேலும் அரசின் வழிமுறைக்கு ஏற்ப மாநாட்டில் பங்கேற்கும் நபர்களுக்கு குடிநீர் வசதி, உணவு, கழிப்பறை, வாகன வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் மருத்துவ குழுவினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுகவின் பலத்தை காட்டும் வகையில் இந்த மாநாடு பார்க்கப்பட்டுகிறது.

முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின்

இந்த மாநாட்டில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் திட்டங்கள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுமா.? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதற்கான விடை இன்றைய மாநாட்டில் தெரியவரும் என திமுக தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கிடங்கு கட்ட துப்பில்லை.. கொள்ளையடிக்கத் திட்டம் உண்டு! - ₹500 கோடி முறைகேடு குறித்து விசாரணை கோரும் அன்புமணி!
கிடங்கு கட்ட துப்பில்லை.. கொள்ளையடிக்கத் திட்டம் உண்டு! - ₹500 கோடி முறைகேடு குறித்து விசாரணை கோரும் அன்புமணி!
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
”விஜய்க்கு 2வது இடம்! அதிமுகவுக்கு கடைசி தேர்தல்” கொளுத்திவிட்ட காங்கிரஸ் எம்.பி
”விஜய்க்கு 2வது இடம்! அதிமுகவுக்கு கடைசி தேர்தல்” கொளுத்திவிட்ட காங்கிரஸ் எம்.பி
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
New Train In Tamilnadu : பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
Embed widget