மேலும் அறிய

DMK alliance plan: தேமுதிக IN.! காங்கிரஸ் OUT..? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ஸ்டாலின் கையில் லிஸ்ட்

DMK alliance plan: சட்டமன்ற தேர்தல் சூடு தமிழகத்தில் தொடங்கியுள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைத்து கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் திட்டத்திற்கு செக் வைத்துள்ளார் ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் பிளான்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கடந்த 20 வருடங்களாக நீடித்து வருகிறது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தனித்து போட்டியிட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றியை குவித்தது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சி திடீரென ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி தர வேண்டும் என திமுகவிடம் டிமான்ட் வைத்தது.

திமுக- காங்கிரஸ் மோதல்

அடுத்ததாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திமுகவிற்கு எதிராகவும், தவெகவிற்கு ஆதரவாகவும் கருத்துகளை கூறி வந்தனர். ஒரு கட்டத்தில் தவெகவுடன் கூட்டணி வைக்கவும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு கட்டாயம் தேவை என தொடர்ந்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் திமுகவிற்கு எதிராகவும் கருத்துகளை கூறி வந்தார். எனவே ராகுல் காந்தியின் தூண்டுதலின் பேரில் தான் திமுகவை மாணிக்கம் தாகூர் நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழட்டி விடும் வகையில் திமுக திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் இல்லாத திமுக கூட்டணி

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த திமுக, காங்கிரஸ் மேலிடத்தில் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் இதனை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை திமுக உருவாக்க முடிவெடுத்தது. அந்த வகையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. எனவே இந்த கட்சிக்கு குறைந்தது 8 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த முறை திமுக கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகள் இணைந்துள்ளது. 

திமுகவில் தேமுதிக

ஆனால் திமுக குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி கூட்டணியில் நீடித்தால் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. அல்லது திமுக கூட்டணியில் இருந்து வெளியே செல்லும் பட்சத்தில் அந்த 25 தொகுதிகளை மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்கவும் கூடுதல் தொகுதியில் திமுக போட்டியிடவும்  திட்டமிட்டுள்ளது. 

திமுக கூட்டணி உத்தேசபட்டியல்

திமுக- 167
காங்கிரஸ்-25
தேமுதிக -7
விசிக- 7
மதிமுக-6
ம.கம்யூனிஸ்ட் -6

இ.கம்யூனிஸ்ட்- 6

முஸ்லிம் லீக்- 2
மமக- 2
மநீம-2
எஸ்டிபிஐ-1
கொங்கு- 3

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
Vijay Decision : ‘பாஜக கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ என்ன முடிவு எடுக்கப்போகிறார் விஜய்..?
‘கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ விஜயின் முடிவு என்ன?
உணவகங்கள் மூடப்பட்டால் சமூகப் பேரழிவு ஏற்படும்! - வளைகுடாப் போர் சூழலால் முடங்கும் தமிழகம்; அன்புமணி எச்சரிக்கை!
உணவகங்கள் மூடப்பட்டால் சமூகப் பேரழிவு ஏற்படும்! - வளைகுடாப் போர் சூழலால் முடங்கும் தமிழகம்; அன்புமணி எச்சரிக்கை!
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்: பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி!
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்: பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget