M.R.VIJAYABASKAR ARREST : உள்ளாட்சித் தேர்தல் மோதல் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Continues below advertisement

கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவருக்கான தேர்தல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola