மேலும் அறிய

DMK ELECTION PLAN: 170 தொகுதிகளை குறி வைக்கும் உதயசூரியன்.! அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் போடும் பக்கா பிளான்

DMK ELECTION PLAN: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடர்பாக பேசப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், திமுக 170 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இதற்காகவே தொகுதிகளை அடையாளம் காணும் பணியை திமுக முடித்து பட்டியலை கையில் வைத்துள்ளது.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அதில் அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் பாஜகவை கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இணைத்தது. அடுத்ததாக பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் சேர்த்துள்ளது. அதே நேரம் ஆளுங்கட்சியான திமுக இன்னமும் கூட்டணி தொடர்பான முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்பது தான்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு.?

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தற்போது 40 தொகுதிகள் வரை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியானது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தற்போது 10 தொகுதிகளை தரவேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளது. இதே போல கம்யூனிஸ்ட், மமக, மநீம உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் கடந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளோடு சேர்த்து புதிதாக இன்னும் 2 கட்சிகள் இணையவுள்ளது.

தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சியும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் திமுக உள்ளது. அதே நேரம் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டு வருகிறது. அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. கடந்த முறை மதிமுக, தவாக, மமக உள்ளிட்டவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. எனவே இந்த முறையும் திமுக சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தம் செய்யும் என கூறப்படுகிறது. 

170 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்

ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது. எனவே இந்த முறை கட்சியின் அங்கீகாரத்தை பெற தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் நேரடியாக 173 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 187 தொகுதிகளில் களம் இறங்கியது.

எனவே இந்த முறையும் திமுக குறைந்தது 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட்டால் மட்டுமே அதிமுகவை வீழ்த்தி ஆட்சி அமைக்க முடியும் என்பது திமுக தலைமையின் திட்டமாக உள்ளது. எனவே அதிமுக மற்றும் பாஜக பலம் குறைந்த தொகுதிகளின் பட்டியலை  திமுக எடுத்துள்ளது. எனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கினாலும் கண்டிப்பாக திமுக 170 தொகுதிகளுக்கு குறையாமல் இந்த முறை உதயசூரியன் சின்னத்தை களம் இறங்கக திமுக திட்டமிட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK CONGRESS Alliance: 25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
முதல்வர் பிறந்தநாள்: காஞ்சிபுரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்! திமுகவினரின் கொண்டாட்டம்!
முதல்வர் பிறந்தநாள்: காஞ்சிபுரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்! திமுகவினரின் கொண்டாட்டம்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK CONGRESS Alliance: 25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்
Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்
Gold and silver rate today : திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Embed widget