மேலும் அறிய

Congress: திமுக இல்லனா காங்கிரஸ் அவ்ளோதானா? தேர்தல் வரலாறுகள் சொல்வது என்ன? முழு அலசல்

திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் இதுவரை எதிர்கொண்ட தேர்தலில் பெற்ற அவர்களின் வெற்றி சதவீதம் எப்படி இருந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை மீண்டும் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், ஆளுங்கட்சியான திமுக இதுவரை எந்த கட்சியுடனும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவில்லை. 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் எப்படி?

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை திமுக-வுடனான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேர்தல்களில் கிடைத்த வெற்றிகள், வாக்கு சதவீதங்கள், வாக்குகள் குறித்து கீழே விரிவாக காணலாம். இந்த தரவுகள் 2004 மக்களவைத் தேர்தல் முதல் உள்ளது. தனியார் ஆங்கில நாளிதழில் இந்த தரவுகளை வெளியிட்டுள்ளனர். 

தேர்தல் கட்சி போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் பெற்ற வாக்குகள் வாக்கு சதவீதம் போட்டியிட்ட தொகுதிகளி்ல் வாக்கு சதவீதம்
2004 மக்களவைத் தேர்தல் திமுக   16 16  70 லட்சத்து 64 ஆயிரத்து 393     24.6   58.3 
    " காங்கிரஸ்     10  10  41 லட்சத்து 34 ஆயிரத்து 255 14.4  59.2 
2006 சட்டமன்ற தேர்தல் திமுக   132 96 87 லட்சத்து 28 ஆயிரத்து 716 26.46  45.99 
     " காங்கிரஸ்  48 34 27 லட்சத்து 65 ஆயிரத்து 768  8.38  43.5
2009 மக்களவைத் தேர்தல் திமுக 22  18  76 லட்சத்து 25 ஆயிரத்து 397  25.1  44.9 
    "  காங்கிரஸ்  15  45 லட்சத்து 67 ஆயிரத்து 799  15.03  38.9
2011 சட்டமன்ற தேர்தல் திமுக   124 23 82 லட்சத்து 49 ஆயிரத்து 991 22.39 42.2 
        "  காங்கிரஸ்   63 5 34 லட்சத்து 26 ஆயிரத்து 432 9.3  35.73
2016 சட்டமன்ற தேர்தல் திமுக 180 88 1 கோடியே 36 லட்சத்து 69 ஆயிரத்து 116 31.64  41.06
           " காங்கிரஸ்  41   8 27 லட்சத்து 74 லட்சத்து 075  6.42  36.74
2019 மக்களவைத் தேர்தல் திமுக  24  24  1 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரத்து 862  33.05  58.95
       "  காங்கிரஸ்   9  53 லட்சத்து 73 ஆயிரத்து 145 12.44  52.71 
2021 சட்டமன்ற தேர்தல் திமுக 188  133  1 கோடியே 74 லட்சத்து 30 ஆயிரத்து 179  37.7 46.45
     "  காங்கிரஸ் 25  18  19 லட்சத்து 76 ஆயிரத்து 527  4.27  41.36
2024 மக்களவைத் தேர்தல் திமுக 22  22  1 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 710  27.21  47.2
     "  காங்கிரஸ்  9 46 லட்சத்து 59 ஆயிரத்து 734 10.78 46.4

திமுக-வுடன் இணைந்து போட்டியிட்ட காரணத்தாலே காங்கிரஸின் வாக்கு சதவீதம் இந்தளவு இருப்பதாக திமுக ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தனித்துப் போட்டியிட்டால் நிலை என்ன?

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டனர். அந்த தேர்தலில் 39 தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. மொத்தமாக அந்த தேர்தலில் 4.31 சதவீதம் வாக்குகளே பெற்றனர். தென் தமிழகத்தில் மட்டுமே 8.2 சதவீதம் வாக்குகளை கைப்பற்றினர்.  கன்னியாகுமரியில் மட்டும் அதிகபட்சமாக 2வது இடத்தைப் பிடித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுகவை அழிக்கவே பிறந்தவர் உதயநிதி! - விக்கிரவாண்டியில் சீறிய நாஞ்சில் சம்பத்!
திமுகவை அழிக்கவே பிறந்தவர் உதயநிதி! - விக்கிரவாண்டியில் சீறிய நாஞ்சில் சம்பத்!
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
Vijay Decision : ‘பாஜக கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ என்ன முடிவு எடுக்கப்போகிறார் விஜய்..?
‘கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ விஜயின் முடிவு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
TN 5 New Trains: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில்கள்- எங்கிருந்து எங்கே.?
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில்கள்- எங்கிருந்து எங்கே.?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Embed widget