மேலும் அறிய

Thiruma: திருமாவை விளாசும் திமுகவினர்..! TVKவின் அமைச்சர் பதவிக்காக இஷ்டத்துக்கு அடித்துவிடுவதாக அட்டாக்

VCK Thiruma -DMK: கூட்டணியை முறித்துக் கொள்வதற்காக அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக, விசிக தலைவர் திருமாவளவனை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

VCK Thiruma -DMK: தவெகவின் அமைச்சர் பதவிக்காக திமுகவை திருமாவளவன் குற்றம்சாட்டுவதாக, இணையத்தில் உடன்பிறப்புகள் களமாடி வருகின்றனர்.

திருமாவளவன் போட்டுடைத்த உண்மைகள்..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தவெக, சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முற்பட்டது. அதேநேரத்தில் விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க, பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுகவே கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை இரண்டு திராவிட கட்சிகளும் திட்டவட்டமான மறுத்தன. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், ”திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாகவும், முதலில் எடப்பாடி பழனிசாமியையும், பின்னர் தன்னையே பொது முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதாகவும்” பேசியுள்ளார். இதனால் இரண்டு வருடங்களுக்கு முன்பாக தோன்றிய கட்சிக்காக, சுமார் அரைநூற்றுண்டு காலமாக பரம எதிரியாக இருந்த இரண்டு கட்சிகள் இணைய முயன்றது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

பேசுபொருளான திருமா பேட்டி

திருமாவின் பேட்டி சமூக வலைதளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.  கொள்கை கொள்கை என முழங்கிய திராவிட கட்சிகள் அதிகாரத்திற்காக இப்படி ஒரு திட்டத்தை எப்படி எண்ணி பார்க்க முடியும் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். மறுபுறம் தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக இல்லாத சம்பவங்களை எல்லாம் திருமாவளவன் பேசி வருகிறார் என ஒரு தரப்பினர் பேசுகின்றனர்.

இதையும் படியுங்கள்: Thiruma: ”பொய் எல்லாம் இல்லை, விஜயை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி பேசுனாங்க” உண்மையை போட்டுடைத்த திருமா

மற்றொரு தரப்போ, கூட்டணி கட்சிகளுக்குள் ரகசியமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையை திருமாவளவன் எப்படி வெளியே கூறலாம்? இது அவர் மீதான நம்பகத்தன்மையை குறைக்காதா? என நியாயம் கேட்டு வருகின்றனர்.  தமிழ்நாட்டின் அரசியல் களமே திருமாவளவனின் பேட்டியால் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருமாவை விமர்சிக்கும் திமுகவினர்..!

தவெக அரசு அளிக்கும் அமைச்சரவை பதவிக்காகவே திருமாவளவன் இப்படி பேசி வருவதகாவும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கதையை திருமாவளவன் தெரிவித்துள்ளதாகவும் திமுகவினர் இணையத்தில் பேச தொடங்கியுள்ளனர்.

திமுகவினர் சிலர் தரம் குறைந்தும் திருமாவளவனை விமர்சித்து வருகின்றனர். இதற்கு விசிகவினர் கடுமையாக பதிலடி தந்து வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
Embed widget