மேலும் அறிய

ADMK on Covid19 : ஒரு கோடி ரூபாய் நிதி - அதிமுக அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. புதியதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

ADMK on Covid19 : ஒரு கோடி ரூபாய் நிதி - அதிமுக அறிவிப்பு

இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதி “கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகநாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளிக்கப்படும்.

இதுதவிர, அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு என முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். கடந்தாண்டு கொரோனா முதல் அலையின் தாக்கத்தின்போது, அ.தி.மு.க. சார்பில் ரூபாய் 1  கோடி தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. இப்போது, அரசிடம் வழங்கப்படும் ரூபாய் 1 கோடி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் மக்களின் துப்னம் துடைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என கூறப்பட்டுள்ளது. 

ADMK on Covid19 : ஒரு கோடி ரூபாய் நிதி - அதிமுக அறிவிப்பு

சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் 65 எம்.எல்.ஏ.க்களும், நாடாளுமன்றத்தில் ஒரு மக்களவை உறுப்பினரும் உள்ளனர். இதுதவிர, நாடாளுமன்ற மாநிலங்களவையில் 6 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் தங்களது பதவியை மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!

for smartphones
and tablets

வீடியோ

Sivapriyan Interview | Jothimani | ’’மோடி பற்றி பேசினால்..விஜயபாஸ்கருக்கு சிறை தான்’’ ஜோதிமணி ATTACKH Raja speech | ’’ஸ்டாலின் உயிரை காப்பாற்றியவர் மோடி’’ உடைத்து பேசிய ஹெச்.ராஜாSelvaperunthagai Speech | ’’மோடி சொன்னாரு..எடப்பாடி முடிச்சாரு’’செல்வப்பெருந்தகை விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?

"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்

தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை

Embed widget