மேலும் அறிய

TVK Maanadu: விஜய் பேச்சுக்கு இதான் மரியாதையா? தவெக மாநாட்டில் பெண்கள், குழந்தைகள்.. வெளியேற்றிய பவுன்சர்கள்

TVK Maanadu: விஜய்யின் வேண்டுகோளை மீறி குழந்தைகளுடன் மாநாட்டில் பங்கேற்க காலையிலேயே மாநாட்டு திடலுக்கு வந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு கற்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்ட நிலையிலும், மதுரையை சேர்ந்த தவெக தொண்டர்கள் கைக்குழந்தைகளுடன் மாநாட்டிற்கு வருவது பேசு பொருளாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்தா ஆண்டு தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய், தவெக கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பல லட்சம் தவெக தொண்டர்கள் மத்தியில் வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார். அதை தொடர்ந்து இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மதுரை அருகே பாரபத்தியில் 506 ஏக்கர் நிலத்தில் மாநாட்டிற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று மாநாடு நடைபெற உள்ளது.

 

விஜய் வைத்த கோரிக்கை

ஆனால் இந்த மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் வைத்துள்ள பெண்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் இதய, சுவாச பிரச்சினை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், அவர்கள் வீட்டில் இருந்தே மாநாட்டை டிவியில் காண வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.

மாநாட்டில் பெண்கள் குழந்தைகள்

ஆனால் விஜய்யின் வேண்டுகோளை மீறி குழந்தைகளுடன் மாநாட்டில் பங்கேற்க காலையிலேயே மாநாட்டு திடலுக்கு வந்தனர். மாநாட்டிற்கு கற்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்ட நிலையிலும், மதுரையை சேர்ந்த தவெக தொண்டர்கள் கைக்குழந்தைகளுடன் மாநாட்டில் பங்கேற்றவர்களை  வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பவுன்சர்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை திடலில் இருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

தயார் நிலையில் மருத்துவ குழு:

அதே போல மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்கள் பலர் அதிக வெப்பத்தினால் மயக்கமடைந்தனர், அவர்களை உடனடியாக மீட்டு குளுகோஸ், மற்றும் ஒ.ஆர்,எஸ் போன்ற நீர் சத்தை அதிகரிக்கும் திரவங்களை தவெக சார்பில் மருத்துவக்குழுவினர் வழங்கி வருகின்றனர்.

தவெக மாநாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள 600 பேர் கொண்ட மருத்துவ க குழுவில் 250 மருத்துவர்கள் மற்றும் 250 செவிலியர்கள் செயல்படுவார்கள்.
மாநாட்டு மருத்துவ குழு பொறுப்பாளர் பிரபு தெரிவித்திருந்தார். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மாசி வீதிகளில் புது சக்கரத்தில் உருண்டோடவிருக்கும் தேர்கள் - ஆஹா சூப்பர் அப்டேட் !
மதுரை மாசி வீதிகளில் புது சக்கரத்தில் உருண்டோடவிருக்கும் தேர்கள் - ஆஹா சூப்பர் அப்டேட் !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
காரில் கொண்டுவரப்பட்ட 10 கோடி மதிப்பிலான நகைகள்.. பறக்கும் படை கண்ணில் சிக்கியது எப்படி !
காரில் கொண்டுவரப்பட்ட 10 கோடி மதிப்பிலான நகைகள்.. பறக்கும் படை கண்ணில் சிக்கியது எப்படி !
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
Gajakesari Raja Yogam: அடிக்கப்போது கஜகேசரி ராஜயோகம்! அடுத்த வாரம் வாழ்க்கை மாறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
Gajakesari Raja Yogam: அடிக்கப்போது கஜகேசரி ராஜயோகம்! அடுத்த வாரம் வாழ்க்கை மாறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
US Iran War: ஈரானிடம் தர்ம அடி வாங்கும் அமெரிக்கா; வீழ்ந்த MQ-4C டிரைட்டன் ட்ரோன்; விலை இத்தனை ஆயிரம் கோடியா.!
ஈரானிடம் தர்ம அடி வாங்கும் அமெரிக்கா; வீழ்ந்த MQ-4C டிரைட்டன் ட்ரோன்; விலை இத்தனை ஆயிரம் கோடியா.!
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
Trump Vs Jinping: ''ஈரானுக்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என சீனா உறுதி.!'' ட்ரம்ப் சார், நீங்க சொல்றது உண்மையா, உடான்ஸா.?
''ஈரானுக்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என சீனா உறுதி.!'' ட்ரம்ப் சார், நீங்க சொல்றது உண்மையா, உடான்ஸா.?
Premalatha:
Premalatha: "பெண்களுக்கு ஒன்று என்றால் அண்ணனிடம் உரிமையாக பேசுவேன்..." பிரேமலதா விஜயகாந்த்
Bajaj WEGO Electric: அடிக்குற வெயிலுக்கு EV ஆட்டோ வாங்கிடலாம் போலயே.! 296 கிமீ ரேஞ்சுடன் பஜாஜ் ‘வீகோ‘; விலை என்ன.?
அடிக்குற வெயிலுக்கு EV ஆட்டோ வாங்கிடலாம் போலயே.! 296 கிமீ ரேஞ்சுடன் பஜாஜ் ‘வீகோ‘; விலை என்ன.?
Maruti Ignis: விற்பனையும் இல்லை, டிமேண்டும் இல்லை..! குட்டிக் காரை சைலண்டாக ஓரங்கட்டிய மாருதி சுசூகி
Maruti Ignis: விற்பனையும் இல்லை, டிமேண்டும் இல்லை..! குட்டிக் காரை சைலண்டாக ஓரங்கட்டிய மாருதி சுசூகி
Embed widget