மேலும் அறிய

மானாமதுரை அருகே வானில் தோன்றிய இரட்டை வானவில்: மகிழ்ச்சியடைந்த பொது மக்கள் !

வானில் தெளிவாக இரட்டை வானவில் தோன்றியது. இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்ததுடன், பலர் தங்களது செல்போன்களில் புகைப்படமாக பதிவு செய்தனர்.

எதிரும் புதிருமான சூரியனும், மழையும் வானவில்லால் இணைந்தன; மனிதன் தான் எப்போது ஒன்று சேர்வானோ!” என்ற வாசகத்துடன் பலரும் இந்த காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.

அழகிய இரட்டை வானவில் தோன்றி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கோச்சடை பகுதியில் மழைக்கு பின் வானில் அழகிய இரட்டை வானவில் தோன்றி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இன்று மாலை நேரத்தில் வெயிலும், சாரல் மழையும் ஒரே நேரத்தில் நிலவிய நிலையில், வானில் தெளிவாக இரட்டை வானவில் தோன்றியது. இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்ததுடன், பலர் தங்களது செல்போன்களில் புகைப்படமாக பதிவு செய்தனர்.

வானவில் இயற்கையின் அழகை மேலும் மெருகூட்டியது.

பசுமை நிறைந்த வயல்வெளி பின்னணியில் தோன்றிய வானவில் இயற்கையின் அழகை மேலும் மெருகூட்டியது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன. “எதிரும் புதிருமான சூரியனும், மழையும் வானவில்லால் இணைந்தன; மனிதன் தான் எப்போது ஒன்று சேர்வானோ!” என்ற வாசகத்துடன் பலரும் இந்த காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில் நிலையம் பணிகள் 50% நிறைவு... பயணிகளுக்கு காத்திருக்கும் நவீன வசதிகள்!
மதுரை ரயில் நிலையம் பணிகள் 50% நிறைவு... பயணிகளுக்கு காத்திருக்கும் நவீன வசதிகள்!
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மாலை, மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் !
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மாலை, மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் !
ஆகாஷ் மரணம்: 101 நாட்களுக்குப் பின் உடல் தகனம்; நீதி கேட்டு தாய் கண்ணீர்!
ஆகாஷ் மரணம்: 101 நாட்களுக்குப் பின் உடல் தகனம்; நீதி கேட்டு தாய் கண்ணீர்!
விஜயபாஸ்கர் - கட்சிக்கு சொத்துக்களை எழுதி வைப்பாரா - ஆர்.பி. உதயகுமார் கேள்வி !
விஜயபாஸ்கர் - கட்சிக்கு சொத்துக்களை எழுதி வைப்பாரா - ஆர்.பி. உதயகுமார் கேள்வி !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தலைகீழாக மாறப்போகுது நம்ம சென்னை! விஜய் சர்க்காரின் '3வது மாஸ்டர் பிளான்' மிரட்டல் அப்டேட்
தலைகீழாக மாறப்போகுது நம்ம சென்னை! விஜய் சர்க்காரின் '3வது மாஸ்டர் பிளான்' மிரட்டல் அப்டேட்
C Vijayabaskar: விஜயபாஸ்கர் திமுக-விற்கு வருவதை தடுப்பது யார்? புதுக்கோட்டையில் நடப்பது என்ன?
C Vijayabaskar: விஜயபாஸ்கர் திமுக-விற்கு வருவதை தடுப்பது யார்? புதுக்கோட்டையில் நடப்பது என்ன?
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
Shipbuilding Thoothukudi : தூத்துக்குடி மக்களுக்கு ஜாக்பாட்.! 38,000 கோடி முதலீடு.. 15,000 பேருக்கு வேலை- மெர்சல் காட்டிய விஜய்
தூத்துக்குடி மக்களுக்கு ஜாக்பாட்.! 38,000 கோடி முதலீடு.. 15,000 பேருக்கு வேலை- மெர்சல் காட்டிய விஜய்
விமான நிலையம் டூ புதிய மேம்பாலங்கள்... புதுச்சேரியை மாற்றப்போகும் ₹15,000 கோடி! 11,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
விமான நிலையம் டூ புதிய மேம்பாலங்கள்... புதுச்சேரியை மாற்றப்போகும் ₹15,000 கோடி! 11,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
Hyundai i20 Flex Fuel: லேட்டஸ்ட்டாக களமிறங்கிய ஹூண்டாய்; எத்தனாலில் இயங்கும் ஐ20 அறிமுகம்; மைலேஜ், திறன் என்ன.?
லேட்டஸ்ட்டாக களமிறங்கிய ஹூண்டாய்; எத்தனாலில் இயங்கும் ஐ20 அறிமுகம்; மைலேஜ், திறன் என்ன.?
Mithun Palanisamy : ’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
Embed widget