மேலும் அறிய

மதுரையில் 10 மணி நேரமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட வடமாவட்டத்திற்கு பேருந்து இல்ல... காத்திருந்த பயணிகள் !

வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மதுரையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

10 மணி நேரமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட வடமாவட்டத்திற்கு பேருந்து இல்ல...! காத்திருந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டு பேருந்து எங்கே? என ஆவேச கேள்வி.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
 
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், ஓசூர் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாடு மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு  அரசு போக்குவரத்து சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு 9:00 முதல் தற்பொழுது வரை சென்னை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு பேருந்து இல்லாமல் 10 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர்.
 
போக்குவரத்து நெரிசல் 
 
 இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகள் பேருந்து நிலையம் முன்பாக நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த மாட்டுத்தாவணி போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை ஏற்பாடு செய்து தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறிகளை கைவிட்டு பேருந்து நிலையத்திற்குள் சென்றனர்.
 
வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பேருந்துகள்
 
இரவு முதல் அதிகாலை வரை வந்த பேருந்துகள் அனைத்திலும் நேம் போர்டுகள் ஆப் செய்யப்பட்டு வருவதாகவுன், அதேபோல கூடுதலாக 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சீட்டுக்கு வசூல் எக்ஸ்ரா  செய்வதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். அரசு போக்குவரத்து துறை சார்பில் இது குறித்து கேட்ட பொழுது  "வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மதுரையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
பழனி முருகன் கோயில் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கை! தங்கம், வெள்ளி வசூல் விவரம் வெளியீடு.
பழனி முருகன் கோயில் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கை! தங்கம், வெள்ளி வசூல் விவரம் வெளியீடு.
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget