மேலும் அறிய

நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் நெல்லை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு.

நெல்லை கூத்தன்குளம் பறவை சரணாலயத்திற்கு அருகில் கல்குவாரி  நடவடிக்கைகளுக்கு தடை கோரிய வழக்கு

பொதுநல வழக்கு தாக்கல்
 
நெல்லை பாப்பன்குளத்தை சேர்ந்த நிக்சன் ஞானசிங் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை பாப்பன்குளம் கிராமத்தில் கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் ஈர நிலங்கள் உள்ளன.  இந்த பகுதியில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் வலசை வருகின்றன. இதன் காரணமாக பாப்பன்குளம் கிராம பொதுமக்கள் தீபாவளியின் போது கூட பட்டாசுகள் வெடிக்காமல் உள்ளனர். இந்நிலையில் சரணாலயத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் 4.37 ஹெக்டேர் பரப்பளவில் கல் மற்றும் சரளைக்கான குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நெல்லை கூத்தன்குளம் பறவை சரணாலயத்திற்கு அருகில் கல்குவாரி நடத்த வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலை ரத்து செய்வதோடு, அப்பகுதியில் குவாரி தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, "வழக்கு தொடர்பாக  தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் நெல்லை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளி சாதனை: ஒரு கோடிக்கு மேல் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி!
வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளி சாதனை: ஒரு கோடிக்கு மேல் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி!
ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மதுரை மருத்துவ மாணவி பத்திரமாக தாயகம் திரும்பினார்!
ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மதுரை மருத்துவ மாணவி பத்திரமாக தாயகம் திரும்பினார்!
பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை மாற்றம்! லட்டு முதல் புளியோதரை வரை புதிய விலை என்ன?
பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை மாற்றம்! லட்டு முதல் புளியோதரை வரை புதிய விலை என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Embed widget