மேலும் அறிய

மதுரை மக்களே.. உங்கள் குறைகளைத் தீர்க்க மாநகராட்சியில் புதிய வசதி - புகார் அளிக்க உடனே அழையுங்கள்!

பொதுமக்கள் தயங்காமல் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றும், மக்கள் ஒத்துழைப்புடன் நகர சேவைகளை மேம்படுத்த முடியும் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுக் கொள்கிறேன்.

மக்களின் அன்றாட பிரச்னைகளை விரைவாக தீர்க்கும் நோக்கில் மதுரை மாநகராட்சி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நகரின் அடிப்படை வசதிகள் குறித்த புகார்களை இனி நேரடியாக தொலைபேசி மற்றும் WhatsApp மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மக்கள் தங்களின் புகார்களை தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம்.
 
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் எதிர்கொள்ளும் குடிநீர், சாலை, கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை சேவை குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் புதிய புகார் பதிவு முறையை அறிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்களின் புகார்களை 90039 90030 இந்த எண்ணிற்கு தொலைபேசி வாயிலாக நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் புகார்களின் விவரங்களை புகைப்படம் அல்லது வீடியோவுடன் 96001 12811 இந்த எண்ணிற்கு WhatsApp மூலம் அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் சுகாதாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் வடிகால், சாலை சேதம், தெருவிளக்கு பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக தகவல் தெரிவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
மக்கள் ஒத்துழைப்புடன் நகர சேவைகளை மேம்படுத்த முடியும்
 
மேலும் புகார் அளிக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்தின் சரியான முகவரி மற்றும் விவரங்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைகளை விரைவாக ஆய்வு செய்து தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தயங்காமல் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றும், மக்கள் ஒத்துழைப்புடன் நகர சேவைகளை மேம்படுத்த முடியும் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனையாளர்களுக்கு 'பசுமை சாம்பியன்' விருதுகள்: ரூ.1 லட்சம் பரிசு!
விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனையாளர்களுக்கு 'பசுமை சாம்பியன்' விருதுகள்: ரூ.1 லட்சம் பரிசு!
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கா சூப்பர் டிப்ஸ் இருக்கு பாருங்க !
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கா சூப்பர் டிப்ஸ் இருக்கு பாருங்க !
Madurai Hc ; மானாமதுரை ஆகாஷ் மரணம்: கொலை வழக்காக மாற்றம்... போராட்டம் முடிவுக்கு வந்தது, நீதிபதி அதிரடி உத்தரவு!
Madurai Hc ; மானாமதுரை ஆகாஷ் மரணம்: கொலை வழக்காக மாற்றம்... போராட்டம் முடிவுக்கு வந்தது, நீதிபதி அதிரடி உத்தரவு!
சிவகங்கை மகளிர் கல்லூரியில் தமிழரின் மரபு கருத்தரங்கம்: கல்வெட்டுகள், நெல் வகைகள், எழுத்துகள் குறித்த அரிய தகவல்கள்!
சிவகங்கை மகளிர் கல்லூரியில் தமிழரின் மரபு கருத்தரங்கம்: கல்வெட்டுகள், நெல் வகைகள், எழுத்துகள் குறித்த அரிய தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget