Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் நாளை பல்வேறு பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்
சம்மட்டிபுரம், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக்நகர் 1 -16 தெருக் கள், தேனி மெயின் ரோடு, விராட்டிப்பத்து, பல்ல 1 வன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி., மெயின்ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச் சடை, ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம் 8, 10, 11, 12 தெருக்கள், கனரா வங்கி முதல் டாக்சி ஸ்டாண்ட் வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 - 5 தெருக்கள், முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில்காலனி, ஆரப்பாளையம் பேருந்துநிலையம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் 1-5 தெருக்கள், எஸ். பி.ஓ., காலனி, சொக்கலிங்க நகர் 1-9 தெருக்கள், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், வருமான வரி காலனி, இந்திரா நகர்.
மதுரை கிழக்குத் தொகுதி
ஒத்தக்கடை, நரசிங்கம், வெளவால் தோட்டம், விவசாய கல்லுாரி, அம்மாபட்டி, காளி காப்பான், ஒத்தப்பட்டி, வீர பாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன் பட்டி.
மேலூர் பகுதி
கீழையூர், கீழவளவு, செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலுார், தர்மதானப்பட்டி.
கிண்ணிமங்கலம் - பல்கலைநகர்
கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்துார், சாக்கிலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலைநகர்.