மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 16, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
 
 
* உசிலம்பட்டி, *  மறவர்பட்டி, * சத்திரவெள்ளாளப்பட்டி,
 
* வலையப்பட்டி, * இராமகவுண்டன்பட்டி, * தெத்தூர் T.மேட்டுப்பட்டி,
 
* கரடிக்கல், * சின்னபாலமேடு, * சுக்காம்பட்டி, * கோணம்பட்டி,
 
* சாத்தையாறு அணை, * எர்ரம்பட்டி, * தேவசேரி, * மாணிக்கம்பட்டி,
 
* வெள்ளையம்பட்டி, * சரந்தாங்கி, * கோடாங்கிப்பட்டி, * பொந்துகம்பட்டி,
 
* சேந்தமங்கலம், * உசிலம்பட்டி, * முடுவார்பட்டி குறவன்குளம், * ஆதனூர்,
 
* மேட்டுப்பட்டி, * அச்சம்பட்டி, * மாலைப்பட்டி, * பாலமேடு நகர் பகுதிகள் மற்றும் மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
 
அலங்காநல்லூர் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
 
* அலங்காநல்லூர் பகுதி முழுவதும், * நேஷனல் சுகர் மில், * டி.மேட்டுப்பட்டி,
 
* பண்ணைக்குடி, * அழகாபுரி, * புதுப்பட்டி, * சின்னக்கவுண்டம்பட்டி,
 
* சிறுவாலை, * சின்னக்கவுண்டம்பட்டி, * சிறுவாலை, * அம்பலத்தாடி,
 
* பிள்ளையார்நத்தம், * குறவன்குளம், * மீனாட்சிபுரம், * இடையப்பட்டி,
 
* அய்யூர் கோவில்பட்டி, * வைகாசிப்பட்டி, * கீழச்சின்னனம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
 
மதுரை மாநகர் பகுதிகள்
 
*  எல்லீஸ்நகர் மெயின்ரோடு, * ஹவுசிங்போர்டு, * குடிசை மாற்று வாரிய வீடுகள்,
 
* போடிலைன், * கென்னட் கிராஸ் ரோடு, *  கென்னட் மருத்துவமனை ரோடு,
 
* மகபூப்பாளையம், *  அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள், * டி.பி ரோடு,
 
* ரெயில்வே காலனி, *  வைத்தியநாதபுரம், *  சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர்,
 
* ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2வது தெருக்கள், *  எஸ்.டி.சி ரோடு, *  பைபாஸ் ரோடு,
 
* பழங்காநத்தம் ரவுண்டானா, * சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா,
 
* வசந்தநகர், * ஆண்டாள்புரம், * அக்ரிணி அபார்ட்மெண்ட்,
 
* வசுதரா அபார்ட்மெண்ட்ஸ், * பெரியார் பஸ் நிலையம், * ஆர்எம்எஸ் ரோடு,
 
* மேலவெளி வீதி, * மேலமாரட் வீதி, * மேலபெருமாள் மேஸ்திரி வீதி,
 
* டவுன்ஹால் ரோடு, * காக்கா தோப்பு, *  மேலமாசி வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.