மேலும் அறிய

மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி அளவிலான நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் இன்று ஒன்றிணைந்து மதுரை சரக டிஐஜியிடம் மனு அளித்தனர்.

மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு

மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்
 
திமுக ஆட்சிக் காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை திருப்திகரமாக இல்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார் தொடர்பாக, புதிய அரசு அமைந்த பிறகு இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், முறைகேட்டால் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி இழப்பையும் மீட்டெடுக்க வேண்டும் என அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
 
பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் திரளாக டிஐஜி அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நடவடிக்கை மாநகராட்சி நிர்வாக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.200 கோடி முறைகேடு குறித்த புகாரை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த நிதியை மீட்டெடுத்து மாநகராட்சிக்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: வேலை, பயிற்சி, உதவித்தொகை - இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: வேலை, பயிற்சி, உதவித்தொகை - இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
திண்டுக்கல் கன்னிவாடி: நாளை 7 மணி நேரம் மின் தடை! உங்க பகுதி உள்ளதா?
திண்டுக்கல் கன்னிவாடி: நாளை 7 மணி நேரம் மின் தடை! உங்க பகுதி உள்ளதா?
நாளை (ஜூலை 14) மதுரை சுற்றுவட்டாரத்தில் 8 மணி நேரம் மின்வெட்டு: உங்கள் பகுதி உள்ளதா?
நாளை (ஜூலை 14) மதுரை சுற்றுவட்டாரத்தில் 8 மணி நேரம் மின்வெட்டு: உங்கள் பகுதி உள்ளதா?
மதுரை கொட்டாம்பட்டி அருகே கோர விபத்து: 5 பேர் பலி, 41 பேர் காயம்!
மதுரை கொட்டாம்பட்டி அருகே கோர விபத்து: 5 பேர் பலி, 41 பேர் காயம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Embed widget