மேலும் அறிய

Madurai ; மாணிக்கம் தாகூர் ராஜினாமா வா.. என்ற கேள்விக்கு விருதுநகர் எம்.பி கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?

தமிழக மக்களின் நன்மைக்காக போராடுகிறோம் எங்களை பொறுத்த வரைக்கும் தமிழக முதல்வர் கூறியது போல்  தமிழ்நாடு vs டெல்லி என்பதைத்தான் போராடுகிறோம். 

ஆட்சியில் பங்கு என்பதை கடந்த 17ஆம் தேதியே தலைமையிடம் பேசி விட்டேன். செல்வப் பெருந்தகைக்கும் எனக்கும் அண்ணன் -தம்பி இடையிலானது -மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி.
 
மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பு
 
சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்.
 
காங்கிரஸ் இல்லாமல் திமுக அரசமைக்க முடியாது என நிர்மல் குமார் கூறியது குறித்து கேள்விக்கு
அது அவர்களுடைய கருத்து..
 
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தலைமைக்கு தெரியுமா? 
கடந்த 17ஆம் தேதி தலைமையிடம் பேசிவிட்டு தான் வந்தேன். 
 
செல்வப் பெருந்தலை குறித்த கேள்விக்கு?
அண்ணனுக்கும் தம்பிக்கும் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை.
 
உங்கள் மீது செல்வப் பெருந்தலை புகார் அளிக்கப் போவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு? 
அது எல்லாம் இல்லை.. பத்திரிக்கையாளர்கள் இதை பெரிசாக ஆக்க வேண்டாம். அண்ணன் தம்பிகளுக்கு  இடையில் ஆனது பிரச்னை இல்லை அங்க எல்லாம் சகோதரர்கள் ராகுல் காந்தி தலைமையில் கார்கே தலைவராக ஏற்று பலமான கட்சியாக உருவாக்குவதற்காக என்னுடைய முயற்சி. 
 
ஆட்சியில் பங்கில் ராகுல் காந்தி கருத்து என்ன? 
நீங்கள் தான் கேட்க வேண்டும்காலையில் குட் மார்னிங் மெசேஜ் பதிலாக ஒரு பதிவை போட்டேன். பாரதியார் வார்த்தை தப்பான வார்த்தையா அது..?
 
மாணிக்கம் தாகூர் ராஜினாமா வா என வதந்தி பரவுது குறித்த கேள்வி?
அல்ட்ர சில்ர ஐடி விங் இப்படி தான் செய்யும். கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் இருக்கு என்று பதிவு போட்டு உள்ளேன். 
 
கரூர் நாடாளுமன்ற  உறுப்பினரை தவறாக பார்க்கும் சங்கிகளின்  பார்வை தொடர்கிறது. மாநிலத் தலைவராக இருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன் எப்படி பெண்களை பற்றி அவதூறாக பேசினார்களோ அதற்கு வருத்தப்பட்டு இருக்கிறார். மாவட்டத் தலைவர்களுக்கு அந்த வியாதி ஒட்டியுள்ளது. அந்த வியாதியை தீர்க்க வேண்டியது முக்கியமான கடமை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதி மணியை பொருத்தவரைக்கும் சாதாரண குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் கட்சியில் உயர்ந்து என்பியாக உள்ளார்.  அவரைப் பற்றி தவறான பேச்சுக்களை பேசக்கூடிய பாஜக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் இதற்கு தலையிட வேண்டும். பாஜக உடைய கல்சரையே மாற்றி உள்ளார் நியூ இந்தியா என்று சொல்லி பாஜக நிர்வாகிகள் பெண்களை அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசுவது கைவந்த கலையாகிவிட்டது. பாஜக ஆர்எஸ்எஸ் உடைய கல்ச்சர் ஆக மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
காங்கிரஸ் கட்சி வருங்காலத்தில் வளர்ச்சிக்காக எடுக்கப் போகிறதா? வெற்றிக்காக எடுக்கப் போகிறதா
 
காங்கிரஸ் கட்சி  தமிழகத்தின் நன்மைக்காக எடுக்கப் போகிறது. தமிழக மக்களின் நன்மைக்காக போராடுகிறோம் எங்களை பொறுத்த வரைக்கும் தமிழக முதல்வர் கூறியது போல்  தமிழ்நாடு vs டெல்லி என்பதைத்தான் போராடுகிறோம். எங்களை பொறுத்த வரைக்கும் நம்பிக்கை உள்ளது இந்தத் தேர்தலில் தமிழகம் வெற்றி பெறும்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!
திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!
ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
Embed widget