மேலும் அறிய

dindigul - ‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ – அர. சக்கரபாணி பிரச்சாரம்

டீக்கடையில் டீ போட்டு வாக்குச் சேகரித்த அமைச்சர் சக்கரபாணி! 7-வது முறையும் வெற்றி உறுதி; பழனி மாவட்டமாவது நிச்சயம் - அமைச்சர் சக்கரபாணி பேட்டி

ஒட்டன்சத்திரம் தொகுதியில்  பிரச்சாரம் செய்த அமைச்சர், 1996-ல் இருந்ததை போன்ற எழுச்சி மக்களிடம் இருப்பதாகவும், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் பேட்டியளித்தார்.
​​
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. அன்று எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று தமிழ்நாடு உள்பட பிற மாநில மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. 

dindigul - ‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ – அர. சக்கரபாணி பிரச்சாரம்

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அர. சக்கரபாணி, இன்று சப்பலநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ​அப்போது  அங்கிருந்த டீக்கடை ஒன்றில் புகுந்த அமைச்சர், அவரே டீ போட்டு அங்கிருந்த மக்களுக்கு வழங்கினார். அங்கிருந்த வடையைப் பார்த்து, வடை எப்போ போட்டது? எனக் கிண்டலாகக் கேட்ட அமைச்சரின் நகைச்சுவை உணர்வு அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "செல்லுமிடமெல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை, இலவசப் பேருந்து பயணம் மற்றும் வீட்டுமனைப் பட்டா போன்ற திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 8,000 ரூபாய் கூப்பன் திட்டத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 1996-ல் இருந்த எழுச்சி இப்போதும் தெரிகிறது" என்றார்."மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பார்த்தால், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்பார் என்பதும், 7-வது முறையாகத் திமுக ஆட்சியமைக்கும் என்பதும் உறுதி.

dindigul - ‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ – அர. சக்கரபாணி பிரச்சாரம்

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும். நானும் 7-வது முறையாக வெற்றி பெறுவது குறித்து மக்களிடமே கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது" எனப் பெருமிதத்துடன் கூறினார். பழனி தனி மாவட்டக் கோரிக்கை குறித்துப் பேசிய அவர், "பழனியை மாவட்டம் ஆக்குவோம் என முதல்வரே கூறியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாவட்டமும் பிரிக்கப்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சியமைத்தவுடன் மாவட்டப் பிரிப்பு என வரும்போது, கண்டிப்பாகப் பழனி தனி மாவட்டமாக்கப்படும்" என உறுதி அளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

dindigul - ‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ – அர. சக்கரபாணி பிரச்சாரம்
dindigul - ‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ – அர. சக்கரபாணி பிரச்சாரம்
dindigul - பாஜக மீது திருமாவளவன் தாக்குதல்: ‘மிரட்டல் அரசியல் இங்கு வெற்றி பெறாது’
dindigul - பாஜக மீது திருமாவளவன் தாக்குதல்: ‘மிரட்டல் அரசியல் இங்கு வெற்றி பெறாது’
பாஜகவுடன் கூட்டணி வைத்து பின், அதிமுக தொண்டர்களிடம் அவர்களிடம் இல்லை - சிடிஆர்.நிர்மல் குமார் !
பாஜகவுடன் கூட்டணி வைத்து பின், அதிமுக தொண்டர்களிடம் அவர்களிடம் இல்லை - சிடிஆர்.நிர்மல் குமார் !
மதுரைக்கு வந்தால் புரோட்டா, ஜிகர்தண்டா கிடைக்கும் என்கிறார். இதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? சசிகலா கேள்வி !
மதுரைக்கு வந்தால் புரோட்டா, ஜிகர்தண்டா கிடைக்கும் என்கிறார். இதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? சசிகலா கேள்வி !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
TN Chief Secretary: போடு… தமிழக தலைமைச் செயலாளரையே மாற்றிய தேர்தல் ஆணையம்; யார் புதிய செயலர்?
TN Chief Secretary: போடு… தமிழக தலைமைச் செயலாளரையே மாற்றிய தேர்தல் ஆணையம்; யார் புதிய செயலர்?
Anbumani: முதல்வரைச் சுற்றி 4 வியாபாரிகள்; திமுக கூப்பனை வாங்க 3 ஆயிரம் லஞ்சம்- அன்புமணி குற்றச்சாட்டு
Anbumani: முதல்வரைச் சுற்றி 4 வியாபாரிகள்; திமுக கூப்பனை வாங்க 3 ஆயிரம் லஞ்சம்- அன்புமணி குற்றச்சாட்டு
TVK Vijay: கிட்டார் முதல் கூல்ட்ரிங்ஸ் வரை.. வழிநெடுக விஜய்க்கு கிஃப்ட் கொடுத்த தொண்டர்கள், ரசிகர்கள்!
TVK Vijay: கிட்டார் முதல் கூல்ட்ரிங்ஸ் வரை.. வழிநெடுக விஜய்க்கு கிஃப்ட் கொடுத்த தொண்டர்கள், ரசிகர்கள்!
Embed widget