மேலும் அறிய

திண்டுக்கல்: கனிமொழி வாக்குறுதிகள்! செம்மொழி பூங்கா, மேம்பாலம், குடிநீர் திட்டம் - எதிர்பார்ப்பில் மக்கள்!

திண்டுக்கல்லில் செம்மொழி பூங்கா உருவாக்கப்படும். வேப்பந்தோப்பு முதல் பழனி சாலை வரை புதிய மேம்பாலம் கட்டப்படும் - கனி மொழி எம் பி

திண்டுக்கல்லில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்,5,400கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றில் இருந்து உபரி நீர் கொண்டுவரப்பட்டு ஏரி குளங்கள் கண்மாய்கள் நிரப்பி நிலத்தடி நீர் மேம்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பழனி சாலையில் மேம்பாலச்சாலை அமைக்கப்படும். திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்பி பேச்சு.

திண்டுக்கல்: கனிமொழி வாக்குறுதிகள்! செம்மொழி பூங்கா, மேம்பாலம், குடிநீர் திட்டம் - எதிர்பார்ப்பில் மக்கள்!

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்குமாரை ஆதரித்து நாகல் நகர் பாரதிபுரத்தில்  கனிமொழி எம்பி வேனில் இருந்தவாறு பிரச்சார மேற்கொண்டார்.  கனிமொழியின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசுகையில், திண்டுக்கல்லில் முதன்முறையாக செந்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். பழனி சட்டமன்ற உறுப்பினராக செந்தில்குமார் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

அவர் சட்டமன்ற தொகுதியில் மக்களைப் பற்றியும்,  பிரச்சினை பற்றி அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆழ்ந்த அக்கறையும், தெளிவும் இருப்பவர் நமது வேட்பாளர் செந்தில்குமார். இத்தனை நாள் பழனியில் பாடுபட்டது போதும். தற்போது, இப்பகுதி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று நமது முதலமைச்சர் நியமித்து இருக்கிறார்கள். வேட்பாளர் செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

உங்களிடம் நாங்கள் உரிமையோடு வாக்கு கேட்கிறோம். கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்துள்ளோம். என்ற,  பெருமிதத்தோடு வாக்கு கேட்கிறோம் என்றார்.  மேலும் அவர் பேசுகையில் , வைகை அணையில் இருந்து திண்டுக்கல்  கூட்டுக் குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கயார் மற்றும் நார் தொழில் சங்கம் அமைக்கப்படும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் திண்டுக்கல் பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும்.

திண்டுக்கல்: கனிமொழி வாக்குறுதிகள்! செம்மொழி பூங்கா, மேம்பாலம், குடிநீர் திட்டம் - எதிர்பார்ப்பில் மக்கள்!

திண்டுக்கல்லில் செம்மொழி பூங்கா உருவாக்கப்படும். வேப்பந்தோப்பு முதல் பழனி சாலை வரை புதிய மேம்பாலம் கட்டப்படும். திண்டுக்கல்லில் கூட்டு தொழிலுக்கான குழுமங்கள் உருவாக்கப்படும். காவேரி ஆற்றில் இருந்து 5,400 கோடி மதிப்பீட்டில் உபரி நீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்படும் இதைக் கொண்டு திண்டுக்கல் ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரப்பப்படும் என பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாய நிலங்களை விற்பனை செய்யும் போது ஏற்படும் சிக்கல்.. - பதிவுத்துறை தலைவர் பதிலளிக்க அமர்வு உத்தரவு !
விவசாய நிலங்களை விற்பனை செய்யும் போது ஏற்படும் சிக்கல்.. - பதிவுத்துறை தலைவர் பதிலளிக்க அமர்வு உத்தரவு !
உதயநிதி ஸ்டாலின் தொகுதி மறுவரையரை பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் - குஷ்பு காட்டம் !
உதயநிதி ஸ்டாலின் தொகுதி மறுவரையரை பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் - குஷ்பு காட்டம் !
“நடிகனாக இல்லை, வாக்காளனாக வந்துள்ளேன்” – பழனியில் நடிகர் பிரகாஷ் ராஜ் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம்.
“நடிகனாக இல்லை, வாக்காளனாக வந்துள்ளேன்” – பழனியில் நடிகர் பிரகாஷ் ராஜ் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம்.
“தேனி மாவட்டம் தான் என் அரசியல் பயணத்தின் தொடக்கம்” ஆண்டிபட்டியில் உதயநிதி ஸ்டானின் பேச்சு!
“தேனி மாவட்டம் தான் என் அரசியல் பயணத்தின் தொடக்கம்” ஆண்டிபட்டியில் உதயநிதி ஸ்டானின் பேச்சு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Mitsubishi Pajero: கம்பேக்கிற்கு ரெடி..! முற்றிலும் புதிய வடிவில் பஜேரோ - எந்த ரோட்லயும் தாராளமா ஓடும் எஸ்யுவி
Mitsubishi Pajero: கம்பேக்கிற்கு ரெடி..! முற்றிலும் புதிய வடிவில் பஜேரோ - எந்த ரோட்லயும் தாராளமா ஓடும் எஸ்யுவி
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TVK Vijay: சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
Embed widget