தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆன்மீக தத்துவவியலாளர் எனக் குறிப்பிட்டுள்ள விதி என்பவர், பல மொழிகளைச் சேர்ந்தவர்களிடம் உங்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பலரும் தங்களுக்கு எது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் குறித்து பேசினர். 


அதில் ஒருவர் தனது குடும்பம் நன்றாக இருப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று கூறுகிறார். இன்னொருவரோ தனக்கு பீச் செல்வதே மகிழ்ச்சி என்று மற்றொருவர் எனக்கு டிரைவிங் செய்வதே மகிழ்ச்சி என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.