= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஈரோடு இடைத்தேர்தல் - 20 கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு இடைத்தேர்தலுக்காக கூடுதலாக 20 பொறுப்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நியமித்துள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு! ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டையின் புதிய எஸ்.பி.ஆக கிரண் ஸ்ருதி நியமிக்கப்பட்டுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE : இரட்டை இலை சின்னம் விவகாரம் ; அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை! ஈரோடு வில்லரசன்பட்டியில் அதிமுக நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! குற்றவழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பதில் நடைமுறைகளை வகுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலஒ வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: தளபதி ’67’ திரைப்படம் டைட்டில் அப்டேட் - படக்குழு அறிவிப்பு! = liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: அதிமுக சின்னம் வழக்கு விராசணை : இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை - தேர்தல் ஆணையம் பதில்! இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு - பழனிசாமி கோரிக்கையை ஏற்கமுடியாது - தேர்தல் ஆணையம்! தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டன. பழனிசாமி கோரிக்கையை ஏற்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு - பழனிசாமி கோரிக்கையை ஏற்கமுடியாது - தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டன. பழனிசாமி கோரிக்கையை ஏற்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை கடைசியாக விசாரிக்கிறோம் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் தனது கையெழுத்தை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை மற்றவைகளை விசாரித்துவிட்டு கடைசியாக விசாரிக்கிறோம் - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ். இடையீட்டு மனு மீது தொடங்கியது விசாரணை எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓ.பி.எஸ். அணி அதிமுக வேட்பாளர் வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
BBC Documentary on Modi : பிபிசி ஆவணப்பட வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஏப்ரலுக்கு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் BBC Documentary on Modi : பிபிசி ஆவணப்பட வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஏப்ரலுக்கு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பழம்பெரும் நடிகர் விஸ்வநாத் மறைவு: செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் இரங்கல் செய்தி தாதாசாகெப் பால்கே விருது பெற்றவரும், பிரபல பிரபல இயக்குனரும், பழம்பெரும் நடிகருமான திரு.கே.விஸ்வநாத் (வயது 92) அவர்கள் 02.01.2023 அன்று
உடல்நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
திரு.கே.விஸ்வநாத் அவர்கள் சங்கராபரணம், சலங்கை ஒலி போன்ற காலத்தால் அழியாத எண்ணற்ற திரைக்காவியங்களை இயக்கியவர் ஆவார்.
அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுமாறு, பழனிசாமி பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம் - சி.டி ரவி, பாஜக் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுமாறு, பழனிசாமி பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம் - சி.டி ரவி
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
CT Ravi Annamalai Press Meet : நாளுக்கு நாள் திமுகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது - சி.டி ரவி CT Ravi Annamalai Press Meet : நாளுக்கு நாள் திமுகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது - சி.டி ரவி
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ADMK : வடமாநிலங்களில் நட்பு கட்சிகளை பாஜக எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்கு தெரியும் - பொன்னையன், அதிமுக ADMK - BJP : வடமாநிலங்களில் நட்பு கட்சிகளை பாஜக எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்கு தெரியும் - பொன்னையன், அதிமுக
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு.. இழப்பீடு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.. காவிரி பாசன மாவட்டங்களில் கனமழையால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அதானி நிறுவனத்துக்கு நியூயார்க் பங்குச்சந்தை தடை அதானி நிறுவனத்துக்கு நியூயார்க் பங்குச்சந்தை தடை
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
CM Stalin Condolence - Director Viswanath Passes Away : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலமாக இந்திய அளவில் மக்கள் மனமெங்கும் நிறைந்துள்ள மகா கலைஞர் இயக்குநர் திரு. கலாதபஸ்வி விஸ்வநாத் அவர்கள் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சங்கராபரணம், சலங்கை ஒலி உள்ளிட்ட இசையை அடிநாதமாகக் கொண்ட காவியங்களை திரையில் வடித்த கலைச் சிற்பியான திரு. கே. விஸ்வநாத் அவர்கள், நாட்டின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுடன், 5 தேசிய விருதுகள், 7 நந்தினி விருதுகள், 10 ஃப்லிம்பேர் விருதுகள், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் விருது என எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று, திரைவானில் புகழ் நட்சத்திரமாக மின்னி வருபவர்.
அவரது பெரும் புகழ் பெற்ற “சங்கராபரணம்” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அதே நாளில் திரு. கே. விஸ்வநாத் அவர்கள் மறைந்திருப்பது, அவரது தீராத கலைத்தாகத்தை காலக்கல்லில் கல்வெட்டாகச் செதுக்கிச் செல்லும் அரிய நிகழ்வாக அமைந்துள்ளது.
சிரிசிரி முவ்வா, சிப்பிக்குள் முத்து, சுருதியலயலு, சுபசங்கல்பம் என மேலும் பல உன்னதமான திரைப்படங்களை, பல மொழிகளிலும் இயக்கிய திரு. கே.விஸ்வநாத் அவர்கள், 24-க்கும் மேற்பட்டதிரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.
திரு. கே. விஸ்வநாத் அவர்களின் மறைவு, இந்தியத் திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஓ.பன்னீர்செல்வமுடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதற்கு முன் அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் என்பது குறிபிடத்தக்கது.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பா.ஜ.க நிலைப்பாட்டை இன்று தெரிவிக்கப்படும் என்ற நிலையில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக் பார்க்கப்படுகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
OPS - Annamalai : ஓ.பி.எஸ்ஸுடன், பாஜக தலைவர் அன்ணாமலை சந்திப்பு OPS - Annamalai : ஓ.பி.எஸ்ஸுடன், பாஜக தலைவர் அன்ணாமலை சந்திப்பு: முன்னதாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், தற்போது ஓ.பி.எஸ்ஸைச் சந்தித்து பேசி வருகிறார் அண்ணாமலை
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Flowers Price : குமரி தோவாளை சந்தையில், தைப்பூசத்தையொட்டி பூக்களின் விலை உயர்வு Flowers Price : குமரி தோவாளை சந்தையில், தைப்பூசத்தையொட்டி பூக்களின் விலை உயர்வு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
குமரி : சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால், படகுகள், ஃபைபர் படகுகள் நிறுத்திவைப்பு குமரி : சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால், படகுகள், ஃபைபர் படகுகள் நிறுத்திவைப்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Puduchery : புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது Puduchery : புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Adani Share Losses : அதானி குழும பங்குகள் 7-வது நாளாக வீழ்ச்சி Adani Share Losses : அதானி குழும பங்குகள் 7-வது நாளாக வீழ்ச்சி
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Adani Share loss : அதானி விவகாரம் : காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு அதானி விவகாரம் : காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு -
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அமுல் பால் விலை உயர்வு.. அறிவிப்பு வெளியிட்ட அமுல் நிறுவனம்.. Amul Milk Price Hike: அமுல் பால் விலை லிட்டருக்கு 3 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமுல் - பால் லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்தது. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, அமுல் கோல்டின் விலை லிட்டருக்கு ரூ.66 ஆகவும், அமுல் தாசா 1 லிட்டருக்கு ரூ.54 ஆகவும், அமுல் பசும்பால் லிட்டருக்கு ரூ.56 ஆகவும், அமுல் ஏ2 எருமைப்பால் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகவும் இருக்கும்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அதிமுக வேட்பாளர் 7ஆம் தேதி வேட்ப மனு தாக்கல்.. அதிமுக வேட்பாளர் தென்னரசு வரும் 7ஆம் தேதி வேட்ப மனு தாக்கல் செய்கிறார். முதலில் இன்று தாக்கல் செய்வார் என இருந்த நிலை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
எடப்பாடி பழனிச்சாமியுடன் அண்ணாமலை சந்திப்பு.. சென்னை பசுமை வழிச்சாலை உள்ள ஈபிஎஸ் வீட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பா.ஜ.க நிலைப்பாடு என்ன என இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவிற்கு (எடப்பாடி தரப்பு) பா.ஜ.க ஆதரவு தரும் என தகவல் வெளியாகியுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Pariyerum Perumal Thangaraj Passes Away : பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் மறைவு Pariyerum Perumal Thangaraj Passes Away : பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் மறைவு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி மறைந்த முதலமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியை மேற்கொண்டுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
School Leave : திருவாரூர், காரைக்காலில் இன்று கனமழை வாய்ப்பு காரணமாக பள்ளி விடுமுறை School Leave : திருவாரூர், காரைக்காலில் இன்று கனமழை வாய்ப்பு காரணமாக பள்ளி விடுமுறை
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுச்சேரி: காரைக்காலில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக தஞ்சையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.