மேலும் அறிய

Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Mar. 9th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • திருச்சி சிறுகனூரில் திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது
  • மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு
  • விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை இன்று மறு ஆய்வு செய்கிறது மத்திய தணிக்கை வாரியம். இந்த மாதத்திலேயே படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டம்
  • தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் 14,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கும் நிலையில், மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
  • மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2371 புள்ளிகள் சரிந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம்.
  • அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போரால், 2022-ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 110 டாலரை தாண்டி விற்பனை. போர் தொடர்ந்தால் 150 டாலரை தாண்டும் என நிபுணர்கள் கணிப்பு.
  • கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அமைதி, பாதுகாப்பிற்காக நாம் கொடுக்கப் போகும் சிறிய விலைதான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து. இதில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் முட்டாள்கள் எனவும் விமர்சனம்.
  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் எதிர்ப்பையும் மீறி, ஈரானின் உச்ச தலைவராகவும், மதகுருவாகவும், மறைந்த அலி கமேனியின் மகன் செய்யது மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாம்பியனான நிலையில், அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் தோனி வாழ்த்து. பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அந்த தீவிரம் கலந்த புன்னகை ஒரு ‘கில்லர் காம்போ‘ எனவும் நெகிழ்ச்சி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கேரள தனலட்சுமி DL-48 லாட்டரி ரிசல்ட் இன்று வெளியீடு – முதல் பரிசு எண் என்ன? முழு விபரம் இதோ!
கேரள தனலட்சுமி DL-48 லாட்டரி ரிசல்ட் இன்று வெளியீடு – முதல் பரிசு எண் என்ன? முழு விபரம் இதோ!
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Vedanta Power Plant: வேதந்தா பவர் ப்ளாண்டில் வெடித்த பாய்லர் - 13 பேர் பலி, 21 பேர் படுகாயம் - காரணம் என்ன?
Vedanta Power Plant: வேதந்தா பவர் ப்ளாண்டில் வெடித்த பாய்லர் - 13 பேர் பலி, 21 பேர் படுகாயம் - காரணம் என்ன?
Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Kamal Haasan:
Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Embed widget