• மத்திய அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுவருகிறது.
  • தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் - புதிய வசதியை அறிமுகம் செய்யும் தேர்தல் ஆணையம்.
  • பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். நான் உட்பட மற்றவர்கள் எல்லாம் அப்பாயின்ட்மென்ட் முதலமைச்சர்கள். - ஒபிஎஸ்
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்தை இதுவரை தவெக தலைவர் விஜய் கண்டிக்காதது ஏன் என நயினார் நாகேந்திரன் கேட்டுள்ளார்.
  • தங்கம் விலை சவரனுக்கு மேலும் 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை.
  • சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக துபாய் விமானங்கள் ரத்து. அபுதாபி, தோகா, குவைத், பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு விமானங்களும் ரத்து.
  • மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்புக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு. அலிபுர்துவாரில் உள்ள பாஜக அலுவலகத்தை தொண்டர்கள் சூறையாடியதால் பரபரப்பு.
  • அதிக முக்கியத்துவம் வாய்ந்த தபால்கள் அடுத்த நாளே செல்லும் வகையில், ‘24 விரைவு தபால்‘ என்ற புதிய வசதி தபால் துறையில் இன்று முதல் அறிமுகம். முதற்கட்டமாக, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தாவில் அறிமுகமாவதாகவும், படிப்படியாக சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் மத்திய அரசு தகவல்.
  • அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என ஃபின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
  • “கியூபாவை விடுவித்தாலும் சரி அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்த தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்“ என ட்ரம்ப் கூறியுள்ளாதால் பரபரப்பு.