மேலும் அறிய

Top 10 News Headlines: சிபிஐ வளையத்தில் விஜய்.. இந்தியாவுக்கான ஆப்கான் தூதர் நியமனம்.. 11 மணி வரை இன்று!

Top 10 News Headlines Today January 10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • சென்னை நுங்கம்பாக்கத்தில் பகுதி நேர ஆசியர்கள் சம ஊதியம் வழங்கக்கோரி தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 
  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த தொண்டர்களிடம் 2ஆவது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நேர்காணல் நடத்தி வருகிறார்.  கன்னியாகுமரி, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. கரூர்  தான்தோன்றிமலையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட பரப்புரை வாகனத்தில் சிபிஐ, தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இன்று மாலை யாழ்ப்பாணம்-திருகோணமலை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
  • சென்னையில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  மொத்தம் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
  • பொங்கல் வெளியீடாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. 
  • முதல்முறையாக இந்தியாவுக்கான தூதரக அதிகாரியை ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு நியமித்தது. 
    தாலிபான் அரசு நியமிக்கும் தூதரக பிரதிநிதிகளை இந்தியா ஏற்க வேண்டும் என்று சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, நூர் அகமது நூர் என்பவர் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா IPAC நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை குறித்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற அறைக்குள் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நீதிபதி வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • புதுச்சேரியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.4000 வழங்க, முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்புகளை போதிய நிதி இல்லை என  நிதித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
  • மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் போட்டியில் கடைசி ஓவரில் பெங்களூரு அணி மும்பையை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
TASMAC Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
மரத்தை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்.! ஆணி அடித்தாலும் 15ஆயிரம்- மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
மரத்தை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்.! ஆணி அடித்தாலும் 15ஆயிரம்- சென்னை மாநகராட்சி அதிரடி
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Embed widget