மேலும் அறிய

Top 10 News Headlines: நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட தடை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி செய்திகள் இதோ!

Top 10 News Headlines Today February 26th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
  • உடல்நலக்குறைவால் உயிரிழந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசியல், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் மருத்துவகல்லூரி தானமாக வழங்கப்படுகிறது. 
  • செங்கல்பட்டு மாவட்டம் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
  • கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. மகளின் உடல்உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில்  7 பேருக்கு அவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.
  • கரூரில் 41 பேர் இறந்தபோது, அங்கே செல்லாமல் சென்னை போன விஜய் திரும்பி வரவே இல்லை.  தலைவன் என்று நீங்கள் சொல்லும்போது மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
  • மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் வழக்கு தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 
  • சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே  மார்ச் 10ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே எழும்பூர் ரயில் நிலைய பணிகளால் அவதிப்படும் மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அடுத்த சில தினங்களில் வேட்பாளர்கள் பெயரை திமுக மற்றும் அதிமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடைபெறுகிறது. இன்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றன. 
  • நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் இன்று நடைபெறும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
  • இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியின் பக்கம் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கடந்த முதல் உலக தலைவர் என்ற பெருமையப் பெற்றார். இரண்டாமிடத்தில் 43 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளார். 
  • டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதுகின்றது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Cooking Gas Available : வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget