மேலும் அறிய

Top 10 News Headlines: ‘தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு‘, தமிழ்நாட்டில் அமித் ஷா, எகிப்து பிரமிடுகளில் தமிழர்களின் பெயர்கள் - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Feb.13th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே 3 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1.31 கோடி மகளிருக்கு ரூ.3,000 மட்டுமல்லாமல், கோடை கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 என ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. 
  • 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியமைக்கும்போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
  • தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீண்டும் உறுதி செய்திருப்பதாக, மகளிர் தொகை உயர்த்தப்பட்டதற்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு.
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.22 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை இன்று திறந்த வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
  • சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் தவெக தலைவர் விஜய். 5,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.14,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.20 கிராமுக்கு குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக இன்றிரவு தமிழ்நாடு வருகை தருகிறார். சட்டமன்ற தேர்தல் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அதானி அணுசக்தி லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனத்தை தொடங்கி, அணுசக்தித் துறையில் நழைந்துள்ளது அதானி குழுமம்.
  • எகிப்தில் உள்ள பிரமிடுகளில் தமிழர்களின் பெயர் பொறித்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு. பிரான்ஸ் மற்றம் சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். கல்வெட்டுகள் கிபி 1 முதல் 3-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்தவை என்றும் தகவல்.
  • வங்கதேச பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்த BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹமானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • சமூக ஊடகங்களை 16 மணி நேரம் பயன்படுத்துவது அடிமைத்தனம் இல்லை என வாதிட்ட இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி, சிறுவர்களின் மனநலப் பாதிப்பிற்கு இன்ஸ்டாகிராம் தளம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்கவும் மறுப்பு.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Cooking Gas Available : வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
Embed widget