மேலும் அறிய

Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-நயினார் பதில், அதிரடியாக குறைந்த தங்கம், ட்ரம்ப்புக்கு ரஷ்யா பதிலடி - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Feb.12th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • மத்திய அரசின் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்  - தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை
  • மக்களை பிளவுபடுத்தி வெற்றி பெற துடிக்கும் விஷ விதைகளை தமிழ்நாட்டிற்குள் விடவே கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நாளை திருச்சி வருகிறார் தமிழ்நாட்டிற்கான பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல்
  • அதிமுக ஆட்சியின் அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800க்கு விற்பனை. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.300-க்கு விற்பனை.
  • இந்திய காப்பீட்டுத் துறையில் இனி 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட  புதிய சட்டம் 'Sabka Bima Sabki Raksha'-வை நடைமுறைப்படுத்தி மத்திய அரசு அரசாணை.
  • 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட 43 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ.462.58 கோடி செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
  • இஸ்ரோவில் 2,613 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால், ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இந்தியாவின் முதல் ‘இசைச் சாலை‘யை அறிமுகம் செய்துள்ளது மும்பை மாநகராட்சி. பிரபல கடற்கரை சாலையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேற்பரப்பில் கார்கள் 70-80 கிமீ வேகத்தில் செல்லும்போது, ‘ஜெய் ஹோ‘ பாடல் இசைக்கும்படி வடிவமைப்பு.
  • ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், பிரதமர் மோடியோ, இந்திய தலைவர்களோ அப்படி கூறவில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் பதிலடி கொடுத்துள்ளார்.
  • 2026 BJ8 என பெயரிடப்பட்டுள்ள, விமானத்தின் அளவைக் கொண்ட விண்கல் இன்று பூமியை மிக நெருக்கமாக கடக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Cooking Gas Available : வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Embed widget