மேலும் அறிய

Top 10 News Headlines: விஜயை வீழ்த்த வேண்டும், மீண்டும் போர் மூளும், குறைந்த தங்கம் விலை - 11 மணி வரை இன்று

Top 10 News Headlines Today Mar 26th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

மீனவர்கள் கைது

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடித்து இலங்கை கடற்படை அராஜகம்.

விஜயை வீழ்த்த வேண்டும் - எடப்பாடி

சென்னையில் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தனக்கென தனியாக செல்வாக்கு இருக்கிறது என சொல்லிக் கொள்பவர்களை வீழ்த்த வேண்டும் என விஜயை மறைமுகமாக சாடினார். பெரம்பூரில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரான திலகபாமாவிற்கு ஆதரவாக வ்சாக்கு சேகரித்தார்.

குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் விலை 14 ஆயிரம் ரூபாய் ஆக நிர்ணயம்.

15 வருடங்களாக கத்திக்கிட்டு இருக்கேன்

“15 வருசமா நானும் கத்திகிட்டு இருக்கேன், உங்க காதுல விழமாட்டேங்குது; சுடுகாட்டில் போய் பேசியிருந்தா கூட, பாவம்னு பார்த்து நான்கு பிணமாவது எந்திச்சு வந்திருக்கும்.
இந்த தடவ எவ்வளவு பேருக்கு மானம், ரோஷம், சூடு, கோபம் எல்லாம் வருதுனு பார்ப்போம்”
-திருவொற்றியூரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்

வாக்குப்பதிவு நிறுத்தம்

காரைக்காலில் உள்ள கோத்துகுளம் அரசு உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இருக்கும்
VVPAT எந்திரத்தில் புகை வந்ததால் பரபரப்பு. பேட்டரியில் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் புகை வந்திருக்கலாம் எனத் தகவல். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தம்

தலைமை தேர்தல் ஆணையருடன் வாக்குவாதம்

மேற்கு வங்க தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுராக் யாதவ் இடையே வாக்குவாதம்; இதனால் அவர் தேர்தல் பணியில் இருந்து விடுவிப்பு. பூத் விபரங்களை சரியாக தெரிவிக்காத உ.பி. கேடர் அதிகாரியான அனுராக் யாதவை “வீட்டுக்குச் செல்லுங்கள்.." என ஞானேஷ் குமார் கூற, “நீங்கள் என்னை இப்படி நடத்தக் கூடாது; 25 ஆண்டுகள் பணி அயைவம் எனக்கு இருக்கிறது" என அவர் பதிலளித்துள்ளார்.

கேரளம், அசாமில் வாக்குப்பதிவு

அசாம் மற்றும் கேரளம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

மீண்டும் போர் மூளும்

“ஈரான் உடனான ஒப்பந்தங்கள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கேயே முகாமிட்டிருக்கும். ஒருவேளை ஒப்பந்தம் மீறப்பட்டால் இதுவரை யாரும் கண்டிராத தாக்குதல்கள் தொடங்கும். அணு ஆயுதத் தடை, ஹார்முஸ் நீரிணைத் திறப்பு உள்ளிட்ட
நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை” -ட்ரம்ப், அமெரிக்க அதிபர்

இஸ்ரேல் தாக்குதலால் பதற்றம்

லெபானானில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் நேற்று மட்டும் 254 பேர் உயிரிழப்பு என அந்நாட்டு அரசு தெரிவிப்பு. ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் தங்களுக்கு பொருந்தாது எனக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இதனால் ஹார்மஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. 

கொல்கத்தா - லக்னோ மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் சுற்று போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கேரள தனலட்சுமி DL-48 லாட்டரி ரிசல்ட் இன்று வெளியீடு – முதல் பரிசு எண் என்ன? முழு விபரம் இதோ!
கேரள தனலட்சுமி DL-48 லாட்டரி ரிசல்ட் இன்று வெளியீடு – முதல் பரிசு எண் என்ன? முழு விபரம் இதோ!
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Vedanta Power Plant: வேதந்தா பவர் ப்ளாண்டில் வெடித்த பாய்லர் - 13 பேர் பலி, 21 பேர் படுகாயம் - காரணம் என்ன?
Vedanta Power Plant: வேதந்தா பவர் ப்ளாண்டில் வெடித்த பாய்லர் - 13 பேர் பலி, 21 பேர் படுகாயம் - காரணம் என்ன?
Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் அடித்த சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் அடித்த சிக்கர்.. நீங்களே பாருங்க
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
TVK Vijay Road Show: இந்த கூட்டம் போதுமா.. சென்னையை அதிர வைத்த விஜய்.. கூடிய தொண்டர் படை!
TVK Vijay Road Show: இந்த கூட்டம் போதுமா.. சென்னையை அதிர வைத்த விஜய்.. கூடிய தொண்டர் படை!
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
US Iran War China: சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
Embed widget