மேலும் அறிய

Top 10 News Headlines: வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Apr. 7th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் சுமார் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று பரிசீலனை நடைபெறுகிறது. 
  • ஏப்ரல் 9ம் தேதி கேரளா, அசாம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
  • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஓசூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு மாற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13,860-க்கு விற்பனையாகிறது.
  • சாத்தான் குளம் தந்தை மகன் காவல் நிலைய மரண வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பதவி நீக்க தீர்மானம், எந்த காரணமும் கூறப்படாமல் இரு அவைகளிலும் நிராகரிப்பு.
  • மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதியளவு பொதுமுடக்கத்தை அறிவித்தது பாகிஸ்தான் அரசு.
  • அடுத்த 24 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், ஈரானின் பாலங்கள், மின் கட்டமைப்புகள் அனைத்தும் தகர்க்கப்படும் என ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை. ஈரானை அழிக்க ஒரு இரவு போதும் என்றும் மிரட்டல்.
  • அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் தலைமையிலான மத்தியஸ்த நாடுகள் அனுப்பிய வரைவு திட்டத்தை நிராகரித்த ஈரான், பதிலுக்கு 10 நிபந்தனைகளை விதித்துள்ளது.
  • ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களிடம் அமெரிக்கா தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ள ட்ரம்ப், வெற்றியாளர் தாங்களாக இருக்கும்போது ஈரான் எப்படி கட்டணம் வசூலிக்கலாம் என கேள்வி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் சவால், திமுகவின் சூழ்ச்சி, கண்ணிவெடிகள் எங்கே? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் சவால், திமுகவின் சூழ்ச்சி, கண்ணிவெடிகள் எங்கே? - 11 மணி வரை இன்று
காருண்யா லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
காருண்யா லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Embed widget