மேலும் அறிய

Top 10 News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் சவால், திமுகவின் சூழ்ச்சி, கண்ணிவெடிகள் எங்கே? - 11 மணி வரை இன்று

Top 10 News Headlines Today Apr 10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்

“நெல்லுக்கு மாநில அரசு தரும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். அது உண்மை என்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?” என ஸ்டாலின் சவால்

நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்

பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் |விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சேலத்தில் நேற்று பரப்புரை முடிந்து மேடையில் இருந்து இறங்கியபோது திடீரென மயங்கினார் ராமதாஸ். உயர் சிகிச்சைக்காக சேலத்தில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

திமுக சதிகாரர்களின் சூழ்ச்சி.. - அன்புமணி

”எனக்கும் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் போராடி வருகிறார். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. கடந்த காலங்களில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து போராடினோம். இடையில் திமுக சதிகாரர்கள் வந்து சூழ்ச்சி செய்து எங்கள் பிரித்துவிட்டார்கள் - பாமக தலைவர் அன்புமணி

குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.230 குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி ஆலோசனை

பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு உரையாடுகிறார் பிரதமர் மோடி. தேர்தல் வியூகம், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் வேலை உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுக்கு பிரதமர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

கண்ணிவெடிகள் எங்கே?

ஹார்மஸ் நீரிணை கடல்பகுதியில், கண்ணிவெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கடலுக்கு மேலே மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் அகற்றியது கடலுக்கு சில நூறு அடி ஆழத்தில் எங்கெல்லாம் கண்ணிவெடிகள் வீசப்பட்டன என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லாததால் சிரமம்.

விராட் கோலி சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1,000க்கும் மேற்பட்ட ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. இப்பட்டியலில் கே.எல்.ராகுல் (977*) ஷிகர் தவான் (901) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இன்றைய ஐபிஎல் போட்டி

ஐபிஎல் லீக் சுற்றில் இன்று நடைபெற உள்ள போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியை ஏழாவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது. ஐதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: துடிக்கும் டிரம்ப்! அடுத்தடுத்து டிடிவி புகார்.. சிக்கலில் தவெக - 11 மணி நிகழ்வுகள்!
Top 10 News Headlines: துடிக்கும் டிரம்ப்! அடுத்தடுத்து டிடிவி புகார்.. சிக்கலில் தவெக - 11 மணி நிகழ்வுகள்!
இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் வேண்டாம்! ஏஐ வைத்து கன்ஃபார்ம் பண்ணலாம்.. ரயில்வேயின் மாஸ் அப்டேட்!
இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் வேண்டாம்! ஏஐ வைத்து கன்ஃபார்ம் பண்ணலாம்.. ரயில்வேயின் மாஸ் அப்டேட்!
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
வந்தே பாரத்துக்கு அடுத்த பெரிய திட்டம்! தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விரைவில்!..
வந்தே பாரத்துக்கு அடுத்த பெரிய திட்டம்! தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விரைவில்!..
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!
NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:
PM Modi: "WFH பாருங்க.. தங்கம் வாங்காதீங்க.. பெட்ரோல் கம்மியா யூஸ் பண்ணுங்க.." மக்களுக்கு மோடி வேண்டுகோள்
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
Vijay resigned : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
TN Politics: கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்., வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்கிரஸ் வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
Embed widget