மேலும் அறிய

Top 10 News Headlines: 72 நாட்கள் விஜயை காணவில்லை.. அதிர்ச்சியில் ரஜினிகாந்த்.. டிரம்ப் கிண்டல்

Top 10 News Headlines Today Apr 11th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

டிஆர் பாலு வலியுறுத்தல்

“தலைமைச் செயலாளர் மற்றும் DVAC-இன் தலைமை இயக்குநரை மாற்றிய உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்” என்றும் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு கடும் கண்டனம்; எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்காத போதும் தலைமை செயலரை மாற்றியதற்கு தர்க்க ரீதியான காரணம் இல்லை; பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான சந்தீப் மிட்டல் DVAC-இன் தலைமை இயக்குநராக நியமனம் -தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., கடிதம்

பூமிக்கு திரும்பிய ஆர்ட்டெமிஸ் 2

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். 10 நாள் ஆய்வை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு 4 வீரர்களும் பூமிக்கு வந்தனர்; கலிஃபோர்னியாவின் சாண்டியாகோ கடற்கரையில் பாராசூட் மூலம் ஓரியன் விண்கலம் தரையிறக்கம்; ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் ஜெர்மி ஹேன்சன் மற்றும் கிறிஸ்டினா கோச் பத்திரமாக தரையிறங்கினர்

அதிர்ச்சியில் ரஜினிகாந்த்

“ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது”
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்; இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது- நடிகர் ரஜினிகாந்த் பதிவு


72 நாட்கள் விஜயை காணவில்லை

"நான் கொடுத்த அனைத்தையும் அனுபவித்த மாணவர்கள் த.வெ.க.விற்கு பலனை கொடுக்கலாமா?" திரைப்படத்திற்கு செல்லுங்கள்..ரசியுங்கள்...அதோடு விட்டுவிடுங்கள்; திரையில் நடித்தவர்களுக்கு வாக்களித்து ஓட்டுக்களை வீணடிக்காதீர்கள்; அரசை நிர்வகிப்பது வேறு, சினிமா வேறு; ஒரு பிரச்சனைக்கே 72 நாட்கள் விஜயை காணவில்லை; எம்ஜியாரையும், விஜயையும் ஒப்பிட வேண்டாம்; தான் நடிக்கும்போதே மக்களுக்கு சேவையாற்றியவர் எம்ஜிஆர் என இபிஎஸ் பேச்சு

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி. பரப்புரையின் போது காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அனுமதியென தகவல்; சிகிச்சைக்கு பின் இன்றே வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பு

பாஜக தேர்தல் வாக்குறுதி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 3000 என பாஜக தேர்தல் வாக்குறுதி.ஆட்சிக்கு வந்ததும் வேலையில்லா இளைஞர்களுக்கும் மாதம் ரூபாய் 3000 வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு.

அதிக தொகுதிகளில் வெல்வொம் - முதல்வர் நம்பிக்கை

கடந்த முறை வென்றதை விட கூடுதல் தொகுதிகளில் வென்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமென முதலமைச்சர் திட்டவட்டம் - தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக வெல்லாது என பிரசாரத்தையும் உடைத்து காட்ட உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..

அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வை டெல்லியில் இருந்து யார் கைப்பற்ற முடியும்? என அண்ணாமலை கேள்வி - முதல்வர் தனது ஆட்சியின் சாதனை குறித்து பேசாமல் பா.ஜ.க., டெல்லி என பேசி வருவதாகவும் விமர்சனம்.

ககன்யான் சோதனை மீண்டும் வெற்றி

ககன்யான் திட்டத்திற்கான விண்கலத்தை கடலில் இறக்கும் சோதனையை மீண்டும் வெற்றிகரமாக நடத்தியது இஸ்ரோ -ஸ்ரீஹரிகோட்டா அருகே நடைபெற்ற ஒருங்கிணைந்த சோதனையில் விமானப்படை, கடற்படையினரும் பங்கேற்பு...

டிரம்ப் கிண்டல்

ஹார்மோஸை பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறிப்பதைத் தவிர, ஈரானிடம் வேறு எந்த ஆயுதமும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே ஈரான் உயிருடன் இருப்பதாகவும் கிண்டல்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: துடிக்கும் டிரம்ப்! அடுத்தடுத்து டிடிவி புகார்.. சிக்கலில் தவெக - 11 மணி நிகழ்வுகள்!
Top 10 News Headlines: துடிக்கும் டிரம்ப்! அடுத்தடுத்து டிடிவி புகார்.. சிக்கலில் தவெக - 11 மணி நிகழ்வுகள்!
இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் வேண்டாம்! ஏஐ வைத்து கன்ஃபார்ம் பண்ணலாம்.. ரயில்வேயின் மாஸ் அப்டேட்!
இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் வேண்டாம்! ஏஐ வைத்து கன்ஃபார்ம் பண்ணலாம்.. ரயில்வேயின் மாஸ் அப்டேட்!
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
வந்தே பாரத்துக்கு அடுத்த பெரிய திட்டம்! தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விரைவில்!..
வந்தே பாரத்துக்கு அடுத்த பெரிய திட்டம்! தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விரைவில்!..
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:
PM Modi: "WFH பாருங்க.. தங்கம் வாங்காதீங்க.. பெட்ரோல் கம்மியா யூஸ் பண்ணுங்க.." மக்களுக்கு மோடி வேண்டுகோள்
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
Vijay resigned : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
TN Politics: கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்., வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்கிரஸ் வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
Embed widget