மேலும் அறிய

Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று

Top 10 News Headlines Today Mar 26th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இன்று வெளியாகும் காங். வேட்பாளர்கள் பட்டியல்?

இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் ராகுல் காந்தி. ஈரோடு பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜய் பரப்புரை - புதுச்சேரி போலீசார் நிபந்தனை

புதுச்சேரியில் வரும் 5ம் தேதிக்கு பதில் 4ம் தேதி பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு போலீசார் அனுமதி. அவர் பேசும் இடங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள், தொண்டர்கள் வரக் கூடாது. அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வேன் மேல் நின்று பேச வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலைக்கு பாஜக அழுத்தம்

தேர்தலில் போட்டியிட கோவை வடக்கு தொகுதி கிடைக்காததால் இந்த தேர்தலில் களமிறங்கப் போவதில்லை என அண்ணாமலை முடிவு. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சி வலியுறுத்திய நிலையில் அதற்கு அவர் மறுப்பு என தகவல்

எழும்பூர் ரயில் நிலையம் ரெடி

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் வரும் 5ம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல். மேம்பால பணிகள் காரணமாக 10 மற்றும் 11வது நடைமேடைகள் மூடப்பட்டு, தற்காலிக அட்டவணை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டன. 

இண்டிகோ விமான டிக்கெட் விலை உயர்வு

விமான எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, இன்று முதல் திருத்தப்பட்ட எரிபொருள் கூடுதல் கட்டணம் அமல் என இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
வழித்தடம் மற்றும் பயணத் தொலைவைப் பொறுத்து 275 முதல் 10,000 ரூபாய் வரை இருக்கும் என்று தகவல்.

பிரதமர் மோடி அட்வைஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் ஆளாக தமது விபரங்களை பதிவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டு மக்கள் அனைவரும் தவறாது தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வலியுறுத்தல்

ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்

அடுத்த 2 முதல் 3 வாரங்களில் ஈரான் மீது |மிகக்கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. ஈரானை கற்காலத்திற்கு கொண்டு செல்வோம். அமெரிக்காவின் போர் இலக்குகளை மிக விரைவில் எட்டி இந்த உலகை அணு ஆயுத அச்சுறுத்தலில் இருந்து விரைவில் விடுவிப்போம் என ட்ரம்ப் பேச்சு.

நிலவை நோக்கி மீண்டும் மனிதன்

1972ம் ஆண்டிற்குப் பின் மீண்டும் மனிதர்களை சந்திர மண்டலத்துக்கு அனுப்பிய நாசா.
ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 4 விண்வெளி வீரர்களுடன் சீறிப் பாய்ந்த ராக்கெட்.

ஐபிஎல் - ஷமி சாதனை

குஜராத் மற்றும் லக்னோ என இருவேறு அணிகளில் விளையாடியபோது தனது அறிமுக போட்டிகளின் முதல் பந்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகமது ஷமி. இந்த இரு போட்டிகளிலும் கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்து கோல்டன் டக் ஆகியுள்ளார்.

ஐதராபாத் - கொல்கத்தா இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளதால், முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: “தெற்கை புயலாக மாற்றாதீர்கள்“, திமுக எம்பி சல்மா கருத்தால் சர்ச்சை, ஈரான்-ட்ரம்ப் புதிய பதிவு - 11 மணி செய்திகள்
“தெற்கை புயலாக மாற்றாதீர்கள்“, திமுக எம்பி சல்மா கருத்தால் சர்ச்சை, ஈரான்-ட்ரம்ப் புதிய பதிவு - 11 மணி செய்திகள்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
TN Chief Secretary: போடு… தமிழக தலைமைச் செயலாளரையே மாற்றிய தேர்தல் ஆணையம்; யார் புதிய செயலர்?
TN Chief Secretary: போடு… தமிழக தலைமைச் செயலாளரையே மாற்றிய தேர்தல் ஆணையம்; யார் புதிய செயலர்?
TVK Vijay: கிட்டார் முதல் கூல்ட்ரிங்ஸ் வரை.. வழிநெடுக விஜய்க்கு கிஃப்ட் கொடுத்த தொண்டர்கள், ரசிகர்கள்!
TVK Vijay: கிட்டார் முதல் கூல்ட்ரிங்ஸ் வரை.. வழிநெடுக விஜய்க்கு கிஃப்ட் கொடுத்த தொண்டர்கள், ரசிகர்கள்!
"அரசியலுக்கு வராமல் போக்குக் காட்டியவர்"! ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!
Ceasefire Effect in SENSEX: போர்நிறுத்தத்தால் எகிறிய பங்குச்சந்தைகள்; ரூ.15 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்; ஜாலிதான்
போர்நிறுத்தத்தால் எகிறிய பங்குச்சந்தைகள்; ரூ.15 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்; ஜாலிதான்
TVK Vijay:
TVK Vijay: "சுத்தியிருக்கவங்களால அவதூறு.." சங்கீதாவை மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஜய்!
TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
Embed widget