மேலும் அறிய

Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!

Top 10 News Headlines Today June 5th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை தேசிய தலைமை ஏற்றதாக அறிவிப்பு - இன்று பகல் 12 மணிக்கு அண்ணாமலை ஆதரவாளருடன் உரையாட உள்ளார். 
  • முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. வெற்றித்தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
  • சென்னை, பெரம்பூரில் முன்னாள் காதலன் வீடு தேடி வந்து தாக்கிய நிலையில் போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என இளம்பெண் வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார். 
  • தவெக தலைமையிலான கூட்டணிக்கு தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதாக பிரவீன் சக்ரவர்த்தி குறிப்பிட்ட நிலையில்  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் அதுதொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
  • சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் வருகை தரும் நேரத்தில் செல்வப்பெருந்தகை வந்ததால் பிரச்னை வெடித்ததாக சொல்லப்பட்டுள்ளது. 

  • சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.14,430க்கும், ஒரு சவரன் ரூ.1,15,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பமாக கைதான நபரிடமிருது 34 ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்தியா, வங்கதேசம் இடையே வரும் 8ம் தேதி நடைபெறும் எல்லை காவல் மாநாட்டில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேச குற்றவாளிகளைத் தடுப்பது குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள இடத்திற்கு பிரவீன் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • நெடுஞ்சாலைத் துறையில் பினாமி நிறுவனங்களுக்கு இடமில்லாத வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா  தெரிவித்துள்ளார்.  
  • திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோது வருகிறது. கிட்டதட்ட 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
  • கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க தாலுக்கா அளவில் தனிப்படை அமைக்கப்படும் என முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமார் தெரிவித்துள்ளார். 

Also Read: CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!

  • நீட் தேர்வு எழுதிய மத்தியப்பிரதேச மாநில மாணவி தற்கொலை - பிரதமர் மோடி கல்வியை சீரழித்ததற்காக இளம் தலைமுறை விலை கொடுத்து கொண்டிருக்கிறது.
  • கேரள மாநில அரசின் கடன் ரூ.5.07 கோடி என வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • கர்நாடகாவில் பதவியேற்ற 3 நாட்களில் அமைச்சர் ஒருவர் தனக்கு விருப்பமில்லாத துறையை ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget