தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளைய மின் தடை:
கோவை
கவுண்டம்பாளைையும் பகுதியில் ஹவுசிங் யூனிட், ஏ.ஆர். நகர், தாமரை நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ். நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ்-லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட், மணியக்காரம்பாளையம்
சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, ஸ்டேட்பாங் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி. லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசை கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி. வீதி மற்றும் சின்னம்மாள் வீதியின் ஒருபகுதி, பிஅண்டு டி காலனி, இ.பி. காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர், தட்சண் தோட்டம், சேரன் நகர், ஐ.டி.ஐ. நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரெயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீ ராமகிருஷ்ணா நகர், கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், சுப்பத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி. வீதி, சி.ஜி. லே அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகர், புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில்
கரூர்:
பெரிச்சிபாளையம், குப்புச்சிபாளையம், ராம்நகர், கவுண்டாயூர், செட்டிபாளையம், தீரன் நகர், சின்னவடுகப்பட்டி, மாங்காசோளிபாளையம், வெண்ணைமலை, வெண்ணைமலை பசுபதிபாளையம், நாவல் நகர், ராம் நகர், பேங்க் காலனி, வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, தாளியாப்பட்டி, வீரணம்பாளையம், நல்லசெல்லிபாளையம், சமத்துவபுரம், கல்லுமடை காலனி, குமாரபாளையம்
தஞ்சாவூர்
மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முத்தாக்குறிச்சி, பெரிய கோட்டை, தாமரங்கோட்டை
திருப்பூர்
கரடிவாவி, கரடிவாவி புதூர், பருவாய், ஆறாக்குளம், ஊத்துக்குளி, மல்லேக்கவுண்டன்பாளையம், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, எம்ஜி சாலை, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜேஜே நகர், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்கள். உடுமலைபேட்டை பகுதியில் உடுமலை மின் நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூா்